இராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பசும்பொன் ஐயா முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அன்னாரது திருவருவசிலைக்கு நகர தலைவர் சங்கர்கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது.
உடன் மூத்த உறுப்பினர் சிமிண்ட் நாகரத்தினம், மாநில பொதுகுழு உறுப்பினர் பொன்சக்தி மோகன், நகர் மன்ற உறுப்பினர்கள் ஏடி.சங்கர் கணேஷ். பூஷ்பம், கண்ணன், டைகர் சம்சுதின், பால்கனி, ரவிராஜா, வெங்கட்ராமன், தாயநந்தன், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்