தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை செலுத்தினார் கமுதி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின்நினைவிடத்தில் அன்னாரின் 117வது ஜெயந்திவிழாவில் கலந்து கொள்ள தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றிரவு மதுரைவந்து தங்கினார் காலையில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் திருஉருவசிலைக்கு மாலைஅணிவித்து மரியாதைசெலுத்தினார்
பின்னர் காரில் மானாமதுரை வழியாக பசும்பொன் வந்தடைந்தார் வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்புஅளித்தனர் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் நினைவிடம் சென்ற முதல்வர் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதைசெலுத்தினார் அப்போது அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் தங்கம்தென்னரசு பெரியசாமி KkSSR ராமச்சந்திரன் பெரியகருப்பன் அன்பில்மகேஸ் PTRதியாகராஜன் மற்றும் திமுகமாவட்ட செயலாளரும் சட்டமன்றஉறுப்பினரும் ஆன காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் யூனியன் பெருந்தலைவர் மற்றும் ஒன்றியகழக செயலாளர்கள் நகரசெயலாளர் கிளைக்களக செயலாளர்கள் ஒன்றியகவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கமுதி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின்நினைவிடத்தில் அன்னாரின் 117வது ஜெயந்திவிழாவில் கலந்து கொள்ள தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றிரவு மதுரைவந்து தங்கினார்
காலையில் கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் திருஉருவசிலைக்கு மாலைஅணிவித்து மரியாதைசெலுத்தினார் பின்னர் காரில் மானாமதுரை வழியாக பசும்பொன் வந்தடைந்தார்
வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்புஅளித்தனர் பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவரின் நினைவிடம் சென்ற முதல்வர் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதைசெலுத்தினார் அப்போது அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் தங்கம்தென்னரசு பெரியசாமி KkSSR ராமச்சந்திரன் பெரியகருப்பன் அன்பில்மகேஸ் PTRதியாகராஜன் மற்றும் திமுகமாவட்ட செயலாளரும் சட்டமன்றஉறுப்பினரும் ஆன காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் யூனியன் பெருந்தலைவர் மற்றும் ஒன்றியகழக செயலாளர்கள் நகரசெயலாளர் கிளைக்களக செயலாளர்கள் ஒன்றியகவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்