தென்காசி மாவட்டம் கரிசல் குடியிருப்பில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக மாவட்டச் செயலாளர்
வே.ஜெயபாலன் தலைமையில் தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் M.திவான் ஒலி பேரூர் கழகச் செயலாளர் இராஜராஜன் முன்னிலையில் தென்காசி ஒன்றிய பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா மாவட்ட பொருளாளர் ஷரிப் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சேக் தாவுது கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீப் பெரிய புள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் வேல்சாமி மற்றும் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் ஒன்றிய பிரதிநிதிகள் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நன்றி தெரிவிக்கப்பட்டது