தூத்துக்குடி பாளை மெயின் ரோட்டில் அமைந்துள்ள பசும்பொன் தேவர் முத்துராமலிங்கம் திருஉருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி .சண்முகநாதன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர் இனிப்பு வழங்கினார் கொண்டாடினார்கள்