தூத்துக்குடி பாளையம் மெயின் ரோடு முத்துராமலிங்கம் சிலைக்கு117வது ஜெயந்தி விழா முன்னிட்டு தூத்துக்குடி அதிமுக வர்த்தக அணி கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.தா . செல்ல பாண்டியன் தலைமையில் பசும்பொன் முத்துராமலிங்கதேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்