தென்காசி மாவட்டம் தென்காசி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு உணவு வழங்கி கொண்டாட்டம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி தலைமையிலும்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சையது ரபிக் பெரியபுள்ள வலசை ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகிக்க ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள சுமார் 100 நபர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில்
மாவட்ட பிரதிநிதி சேகு கண்ணு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி ஒன்றிய சிறுபான்மை அமைப்பாளர் முகமது கபீர் அயலக அணி துணை அமைப்பாளர் சபீக் அலி மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காசியார் என்ற கனி அப்பா வடகரை வார்டு உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் நெசவாளரணி துணை அமைப்பாளர் வேலாயுதம் அமானுல்லா பெரோஸ் கான் முகமது இஸ்மாயில் சையது அலி ஹாஜியார் கிளைச் செயலாளர்கள் காமாட்சி நாதன் முருகன் மணலூர் திவான் ஒலி தேன் பொத்தை ரமேஷ் மீனாட்சிபுரம் முகமது ஈசா முருகேசன் கணக்கப்பிள்ளைவலசை சிவன் பாண்டியன் கருப்பசாமி ஒன்றிய பிரதிநிதி கனி முத்தையா சாமி கொங்கு முத்து திவான் மைதீன் பிச்சை தவ்பிக் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்