தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையம் முன்பு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் இளைஞர் நல மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாள் விழா
ஒன்றிய நகர திமுக சார்பில் நடைப் பெற்றது.
ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, தலைமை தாங்கினார்.
ஆலங்குளம் நகர செயலாளர் எஸ்பி டி நெல்சன் வரவேற்றார்.
பகுத்தறிவு பாசறை ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் முன்னிலை வகித்தார்.ஆலங்குளம் யூனியன் சேர்மன்
எம் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் பொறியாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன், ஆலங்குளம் நகரப் பொருளாளர் சுதந்திரராஜன் , ஜாகிர் உசேன், பகுத்தறிவு பாசறை செல்லையா, மனுவேல் ,மாவட்ட பிரதிநிதி வாசு, மார்க்கெட் ஜெயபாலன், சாலமோன்ராஜா, சாமுவேல்ராஜா. சிறுபான்மை அணியினர் முகமது அலி. ஜாகிர் கான். மகளிர் அணி சரஸ்வதி பாஸ்கரன் அன்னக்கிளி பொண்ணு துரை கோபி ஆட்டோ ஜோசப், அல்போன்ஸ் உள்பட பலர் உடனிருந்தனர்.