தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சார்பில் பிரபாகரன் அவர்களது பிறந்த நாள் விழா நாம் தமிழர் கட்சி சார்பில்
கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளத்தில் நடைப்பெற்றது.

நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் வை.தினகரன், மாவட்ட தலைவர் நாகலிங்கம் தலைமை தாங்கினார்கள்

ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளர்கள் ராஜன்,சுரேஷ் சொக்கலிங்கம்,மயில்ராஜ் கீழப்பாவூர் பொறுப்பாளர்கள் ராஜ்குமார், புருஷோத்குமார் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் சிறப்புஅழைப்பாளராக கலந்து கொண்டு இனிப்பு வழங்கினார்

அதன் பின்பு பொதுமக்களுக்க 5000 மரக்கன்றுகள் வழங்கபட்டது.

இந்நிகழ்வில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக், சுற்றுசூழல் பாசறை செயலாளர் முத்துராச் ஈசாக், செல்வகுமார், இலக்கிய மார்ச்சனா முகம்மது, பைசல்,மருத்துவர் பால்ராச்,சங்கீதா சிவபிரகாஷ்,முருகன் என பலர் கலந்து கொண்டனர்.
அதனையெடுத்து ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மேலபட்ட முடையார்புரம்,முத்துகிருஷ்ணபேரி,குருவன்கோட்டை,
அகரம், .கிடாரகுளம்,வெங்கடேஸ்வரபுரம்,பள்ளக்கால் புதுக்குடி,மாறாந்தை,நாலாங்குறிச்சி காவூர் என பல இடங்களில் பிரபாகரன் பிறந்தநாள் விழாவில் இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *