தென்காசி
தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை தொமுச சார்பாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 47 வது பிறந்த தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு பணிமனை தொமுச செயலாளர் வல்லம் திவான் ஒலி தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி போக்குவரத்து கழக பணிமனை தலைவர் மணிகண்டன் பொருளாளர் ஜோசப் பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் மத்திய துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசுகள் வெடித்து பணிமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது
இந்நிகழ்ச்சியில் சேர்மலிங்கம் கபீர் பெரோஸ் கான் செய்யது அலி ஹாஜியார் இப்ராஹிம் சைலப்பன், கருப்பையா வெங்கடாசலம் முருகேசன், மகேஷ் ஆவுடைய நாயகம் ரவிச்சந்திரன் கனகராஜ் உட்பட ஏராளமான தொமுச உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்