C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் மாவட்டத்தில் கனமழையினை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கடலூர் மாவட்டத்தில் கனமழையினை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாசிமுத்தான் ஓடை, தில்லை காளியம்மன் ஓடை, தில்லைவிடங்கன் புயல் பாதுகாப்பு மையம். சிதம்பரம் வருவாய் கோட்டம், கிள்ளை பேரூராட்சி குச்சிப்பாளையம் மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.