ஸ்ரீ ஐயப்ப சாமியை கேலி செய்து பாடல் வெளியிட்ட இசைவாணி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி கொடைக்கானல் நகர ஒன்றிய இந்து முன்னணி சார்பாக புகார் மனு இன்று கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது