கமுதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிளாமரத்துப்பட்டி கிராமத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் புதிதாக அமைக்கப்பட்ட 24 மணிநேரமும் செயல்படக்கூடிய மூன்று CCTV கேமராவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ்.அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.