அய்யம்பட்டி ஒம் சக்தி நகரில் மழை மழைநீரில் கொத்தமல்லி செடிகள் நனைந்து நாசம் , இழைப்புழு வழங்க கோரிக்கை

கடத்தூர் – டிச.5

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி அய்யம்பட்டி ஓம் சக்தி நகரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி

வெங்காடாஜலபதி (30) இவருக்கு சொந்தமான சுமார் 1.50 ஏக்கர் நிலத்தில் கொத்தமல்லி சாகுபடி செய்திருந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த ஃபெஞ்சில் புயல் காரணமாக காற்றாற்று வெள்ளத்தில் , விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கொத்தமல்லி செடிகளை தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டதால் , விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது ,

மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார பிரச்சினையை உள்ளது , எனவே தமிழக அரசு பேரிட நிவாரண நிதியில் இருந்து இவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்,

படம்
கடத்தூர் அடுத்த அய்யம்பட்டி ஓம் சக்தி நகரில் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்ட கொத்தமல்லி வயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *