தே.பண்டரிநாதன்
(எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

மோதி மக்கள் சேவை மைய நிறுவனரும்,
உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளர் வி.பிரபுதாஸ் ஏற்பாட்டில் தொகுதி உள்ள மக்களுக்கு இலவசமாக தலைக்கவசம் மற்றும் மகளிருக்கு பட்டுப்புடவை தாம்பூலத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கினார். மகிழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி மக்கள்.
மோதி மக்கள் சேவை மைய நிறுவனரும்,
உருளையன்பேட்டை தொகுதி பாஜக பொறுப்பாளர் வி.பிரபுதாஸ் ஏற்பாட்டில் சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் முன்னிலையில் தொகுதி முழுவதும் உள்ள மக்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார்.
தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில்
மோதி மக்கள் சேவை மைய நிறுவனர்,உருளையன்பேட்டை
தொகுதி பாஜக பொறுப்பாளர் வி. பிரபுதாஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இலவச ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை தலைவர் செல்வம்.ஆர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபொது மக்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினார்.
மேலும் இவ்விழாவில் புதுச்சேரி உருளையான் பட்டை தொகுதி
பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் கீதா,லட்சுமி,அகிலாண்டேஸ்வரி,பிரியா,அந்தோணி பிரியா,இலக்கியா,சரசு,தமிழ் கொடி,மேலும் பாட்டாளி மக்கள் கட்சி அம்மு @ ஏபேல் வெர்ஜினியா மற்றும் பாஜக முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.