தே.பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு துணை ஆசிரியர்
பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலியார்பேட்டை அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.பாஸ்கர் Ex-MLA அவர்கள் தனது சொந்தசெலவில் தொகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தினர்களுக்கும் கரும்பு வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து 24வது வார்டு விடுதலைநகரில் அ.இ.அ.தி.மு.க வார்டு செயலாளர் V.S.சுரேஷ் பாலாஜி மற்றும் அ.இ.அ.தி.மு.க மாநில மகளிர் அணி இணைச்செயலார் திருமதி.தேன்மொழி தலமையில் நகரில் உள்ள அனைத்து குடும்பத்தினர்களுக்கும் கரும்பு வழங்கப்பட்டு அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.பாஸ்கர் Ex-MLA அவர்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கழக மகளிர் அணி பொறுப்பாளர்கள் பானுமதி,சித்ரா கெஜலக்ஷ்மி,கவிதா,கண்ணகி மற்றும்
கழக இளைனர் அணி பொறுப்பாளர்கள் வரதராஜன்,சரவணன்,பாலாஜி அஷரப்,குட்டிபாலா,ரஞ்சித் & தினேஷ் கலந்து கொண்டு அனைவருக்கும் கரும்பு வழங்கினார்கள்.
விடுதலைநகரில் கரும்பு கொடுக்கும் ஏற்பாடுகளை அ.இ.அ.தி.மு.க முதலியார்பேட்டை தொகுதி தொழில்நுட்ப பிரிவின் இணைச்செயலாளர் ம.பாலமுருகன் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.