தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தூத்துக்குடி வருகை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.9369.04. கோடி மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வருகை புரிந்தார் அவருக்கு விமான நிலையத்தில் சபாநாயகர் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர். உற்சாக வரவேற்பு அளித்தனர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் வரவேற்றார் கட்சி நிர்வாகிகளில் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.