இராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள மீனவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்த கழக துணை பொதுசெயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களை ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மருச்சுகட்டியில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் வரவேற்றார்
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஒன்றியகழக நிர்வாகிகள் நகர கிளைக்கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
