செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா
பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா சுவாமியிடம் முன்னாள் அமைச்சர் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இதனை முன்னிட்டு கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகி ரகோத்தமா சுவாமிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து அருள் ஆசி பெற்றார். அப்போது யோகி ரகோத்தமா அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஆர்.வி.ஏழுமலைதாசன்,நிர்வாக அறங்காவலர் ஆர்.துளசிங்கம் கார்த்தி உடனிருந்தனர்.