Month: May 2024

விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம்

வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிதாக ஊராட்சி மன்ற…

வேப்பூர் வழியாக அரசு பேருந்தில் 13 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது

வேப்பூர், மே 30: வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம்…

மாயாண்டி சுவாமி பகதியம்மன் கோவில் வைகாசி உற்சவ விழா- 2000 பேருக்கு அன்னதானம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாயாண்டி சாமி , முனியாண்டிசாமி , பகவதி அம்மன், காளியம்மன் , பட்டத்தரசியம்மன் , சோணை சாமி…

அங்கேரிபாளையம் சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகள் அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் திருக்குமார்9655664441 திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு 22 வார்டு சிங்கார வேலன் நகர் 4 வது வீதியில் குப்பைகள், சாக்கடை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக்…

தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு புதிய கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள்

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6-ம் தேதி மீண்டும் பள்ளிகள் தமிழக முழுவதும் திறக்கப்பட உள்ளது இதனை முன்னிட்டு தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு…

திமுக நிர்வாகி அமைச்சரிடம் வாழ்த்து

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களை கம்பம் நகர சமூக சேவகரும் கம்பம் நகர திமுக நிர்வாகியுமான…

கம்பம் நகர ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கொடைக்கானல் சுற்றுலா

தேனி மாவட்டம் கம்பம் நகர ஹோட்டல்கள் சங்கம் சார்பில் கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் சென்று அங்கு உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து பார்த்தனர் இந்த நிகழ்வில்…

பத்ம விபுஷன், பத்ம பூஷன் பத்ம ஸ்ரீ விருது பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்-தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

பத்ம விபுஷன், பத்ம பூஷன் பத்ம ஸ்ரீ விருது பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ ஜீவனா தகவல்இந்திய அரசின் சார்பில் கலை,…

பழுதடைந்த சாலையை சீரமைக்க வழியுறுத்தி வியாபாரிகள் சங்க கடையடைப்பு முடிவு வாபஸ்

பழுதடைந்த சாலையை சீரமைக்க வழியுறுத்தி வியாபாரிகள் சங்க கடையடைப்பு முடிவு வாபஸ் விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் நகர் தென்காசி மதுரை ரோடு மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக…

குளித்தலை ஆஞ்சநேயர் கோயில் அருகே நகராட்சி நிர்வாகம் கட்டும் கழிப்பறை- நிரந்தர தடை விதிக்க தமிழக அரசிற்கு இந்து சேனா கோரிக்கை

கரூர் மாவட்டம் குளித்தலையில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட 1000 ஆண்டு பழமையான ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோயில் மற்றும் உப சன்னதி ஆஞ்சநேயர்…

அடுத்தடுத்த வீடுகளில் நகை பணத்தை திருடிய கொள்ளையன் கைது-

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பொங்கலூர் அம்மன் நகரில் கடந்த 23ஆம் தேதி அன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன்…

பாலக்கோடு ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழா

பாலக்கோடு அருகே ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவிழாவில்தீச்சட்டி ஏந்தியும் ,அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஹள்ளி கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன்…

கிணற்றில் தவறி விழுந்த கன்று குட்டி-தீயணைப்பு வீரர் மீட்டனர்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஏலகிரி பஞ்சாயத்துக்குட்பட்ட கொத்தமல்லி காரன் கொட்டாய் குழந்தை மாது அவர்களின் தோட்ட கிணற்றில் பசு மாட்டு கன்றுக்குட்டி புல் மேய்ந்து கொண்டிருக்கும்…

வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள்-திருவாரூர் கூடுதல் ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள கொட்டையூர் ஊராட்சியில் 2023-24-ஆம் நிதி ஆண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூபாய் 6.88…

தூத்துக்குடி மாவட்ட அளவில் SKC கிரிக்கெட் விளையாட்டு போட்டி

தூத்துக்குடி மாவட்ட அளவில் SKC கிரிக்கெட் டீம் நடத்திய விளையாட்டு போட்டியின் இறுதி போட்டியில் தூத்துக்குடி ஒன்றிய கவுன்சிலர் இரா. அந்தோணி தனுஷ் பாலன் மற்றும் மாநகர…

மத்தூர் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

சகாதேவன் போச்சம்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே ஒருவரை ஒருவர் முந்த முயற்சித்தபோது இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு –…

சொக்கம்பட்டி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் தென்னை, பலா, வாழை மரங்கள் சேதம்

தென்காசி,மே 30: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி திரிகூடபுரம். ஊர் பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்த ஒற்றை யானை ஏராளமான தென்னை, பலா…

தென்காசியில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்

தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோவிந்தப்பேரி…

சத்திரப்பட்டி பகுதியில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் விசைத்தறி மற்றும் பேண்டேஜ் மருத்துவத் துணி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கர…

ஒடிசாவில் இருந்து அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் அதிரடி கைது

R. கலயாண முருகன் செய்தியாளர். விருத்தாசலம் ஒடிசாவில் இருந்து அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் அதிரடி கைது ஒடிசாவில் இருந்து அரசு பேருந்தில்…

காட்டுமன்னார்கோயிலில் கிராம நிர்வாக அலுவலர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி பரபரப்பு

கடலூர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அழிஞ்சிமங்கலம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் வீரராஜ் (38) இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டமாநத்தம் கிராமத்தில் 170…

திண்டுக்கல் டேபிள் டென்னிஸ் அணியினர் மீண்டும் அபார சாதனை

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் டேபிள் டென்னிஸ் அணியினர் மீண்டும் அபார சாதனை வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் வெற்றி கோப்பையுடன் பாதாள செம்பு முருகன்…

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை- ரூ.25 ஆயிரம் அபராதம். திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய…

விருத்தாசலம் அருகே வீடு புகுந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு, போலீசார் விசாரணை.

R. கல்யாண முருகன்.செய்தியாளர் விருத்தாசலம் அருகே வீடு புகுந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு, போலீசார் விசாரணை. கடலூர் மாவட்டம்விருத்தாசலம் அடுத்த எ.வடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்…

சோம்பட்டு ஊராட்சி எடப்பாளையம் லக்ஷ்மியம்மன் ஆலயம் மஹா கும்பாபிஷேகம்.

திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சோம் பட்டு ஊராட்சி இந்த ஊராட்சியில் உள்ள எடப்பாளையம் கிராமத்தில் புகழ்பெற்ற பழமை…

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.6,25,000- மோசடி!- மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார்!

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ராஜபாளையத்தைச் சேர்ந்த இளைஞரிடம் ரூ.6,25,000- மோசடி! மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சின்ன…

மூடு விழாவை எதிர்நோக்கி இருக்கும் சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்!- விவசாயிகள் வேதனை!

மூடு விழாவை எதிர்நோக்கி இருக்கும் சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்! விவசாயிகள் வேதனை! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் தொடக்க கூட்டுறவு வேளாண்மை…

பின்னணி பாடகர் வேல்முருகன் பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். பின்னணி பாடகர் வேல்முருகன் பாதாள செம்பு முருகன் கோவிலில் சாமி தரிசனம். திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன்…

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகில் ஶ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற நோக்கத்தில் மாபெரும்…

மோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரிக்கு செல்ல முயன்ற திண்டுக்கல் காங்கிரஸார் கைது

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். மோடி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரிக்கு செல்ல முயன்ற திண்டுக்கல் காங்கிரஸார் கைது. தமிழ்நாட்டிற்கு 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வருகை…

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவா் என்று சொல்வதை ஏற்க முடியாது: புகழேந்தி

ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவா் என்று அண்ணாமலை கூறுவதை ஏற்க முடியாது என்று ஓபிஎஸ் அணி நிர்வாகி புகழேந்தி கூறினார்.தூத்துக்குடி அருகே திருமண வரவேற்பு நிகழ்விற்கு வருகை தந்த…

வில்லியனூரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுச்சேரி வில்லியனூர் ஏழை முத்து மாரியம்மன் ஆலயத்தின் எதிர்ப்புறம் உள்ள இரு பக்கமும் சாலையை ஒவ்வொரு கடை வியாபாரிகள் அவரவர் கடைக்கு ஏற்றவாறு சிமெண்ட் தரை போடப்பட்டு…

அடைக்கம்பட்டி கிராமத்தில் வருடாபிஷேக நிகழ்வு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ செல்வ மாரியம்மமன், நவக்கிரகம், சேர்வார் கருப்பு மற்றும் பரிவர தெய்வங்களுக்கு வருடாபிஷேகம்…

நெடுங்குன்றத்தில் உயர் கல்வி இலவசமாக படிக்க உதவி

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கில் மிகவும் பின்தங்கிய மாணவ,…

சமூக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள்-நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தகவல்

நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன்7708616040 நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக சேவை புரிந்த சமூக சேவகர் இருபாலர்களுக்கும், மற்றும் சமூக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட…

கோடை ஏர் உழவன் திருநாளை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பொதுமக்கள் சார்பில் கோடை ஏர் உழவன் திருநாளை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் மிக சிறப்பாக நடைபெற்றது இந்த போட்டியில் தேன்…

கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி

கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலா த்தலமாகவும்…

குற்றாலம்-குளிப்பதற்கு அனுமதி- காவல்துறையினர் மூலம் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைகளின் உட்பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அருவிக்கு நல்ல சீரான நீர்வரத்து காணப்படுகிறது சுற்றுலா பயணிகளின் வருகையும்…

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-செங்கம் போலீசார் அதிரடி நடவடிக்கை

டைம்ஸ் ஆப் தமிழ்நாடு செய்தி எதிரொலி-செங்கம் போலீசார் அதிரடி நடவடிக்கை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதிகளில் ஏரி குளம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஊரல்…

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா- அமைச்சர் பி.கீதாஜீவன்

தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி காெண்டாடப்பட உள்ளது.

முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தைச்…

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நபர் வாழ்ந்த வினோத கிராமம்: கடைசி ஜீவனும் மறைவு

தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார். மீனாட்சிபுரம் கிராமம் திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து…

பெரம்பலூர் சங்குப்பேட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா.

. பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் டவுன் சங்குபேட்டை 19, 20 வார்டில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூசாரியாக நான்காவது தலைமுறையாக வெ. நீதிதேவனும், மூப்பனார் கோவிலுக்கு…

தாமிரபரணி தண்ணீர் வழங்க தனி பைப் லைன்- பரிந்துரை செய்த நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருக்கு நன்றி

மே;- 30 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கடந்த மார்ச் மாதம் ஆலங்குளத்திற்கு தனியாக தாமிரபரணி தண்ணீர் வழங்க தனி பைப் லைன் மூலம்…

கழகுமலை அருகே துலுக்கர்பட்டி ராஜகாளியம்மன் கோவில் கொடை விழா

மே;-30 கழுகுமலை அருகே தெற்கு கழுகுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட துலுக்கர்பட்டி ராஜகாளியம்மன் கோவில் கொடை விழாவில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. துலுக்கர்பட்டி ராஜகாளியம்மன் கோவில் கொடை விழா…

சங்கரன்கோவில் பகுதிகளில் இரண்டு நாட்களில் 07 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி, இரண்டு நாட்களில் 07 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் பகுதிகளில் வழிப்பறியில்…

தூத்துக்குடி அருகே 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல்

தூத்துக்குடி அருகே 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தருவைகுளம்…

திருப்பூர் வாரிசு சான்றிதழ் பெற 2000 ஆயிரம் பெண் வருவாய் ஆய்வாளர் கைது.

திருப்பூர் மாநகராட்சி நல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்த நபரிடம் 2000 ரூபாய் லஞ்சம் பெற்ற போது ரசாயனம் தடவிய…

வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிரிவிற்கான முதற்கட்ட கலந்தாய்வு

தேனி மாவட்டம்வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிரிவிற்கான முதற்கட்ட கலந்தாய்வு (Counselling) இன்று புதன்கிழமை 29.05.2024 முதல் நடைபெற்று வருகிறது கல்லூரி முதல்வர்…

காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றத்திற்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள்

காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றத்திற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.. . மதுரை மாநகர காவல் துறை சார்பாக…