Month: September 2024

திருவாரூரில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சு போட்டி-வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு

திருவாரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் மற்றும் பேரறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் பேச்சுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு…

சுருளி அருவியில் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சாரல் திருவிழா

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் தென்றல் தவழும் சுருளி சாரல் திருவிழாவை மாவட்ட ஆட்சித்…

உலக இதய தினத்தை முன்னிட்டுவிழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சி, உலக இதய தினத்தை முன்னிட்டு மாரடைப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பொள்ளாச்சியில் பேரணி நடைபெற்றது.உலக இதய தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ம் தேதி…

உலக இருதய தின விழிப்புணர்வு நடை பயணம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்- 29. தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் இருதய நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடைபயணம்…

ராஜபாளையத்தில் பெண்கள் கல்லூரி மாணவிகளின்தூய்மையே சேவை திட்ட பணிகள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்எ.கா.த.தர்மராஜா பெண்கள் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் மற்றும் ஜே.டி.சிட்டி கிளின் கேர் இனணந்து தூய்மையே சேவை 2024 என்ற தூய்மை இந்தியா…

திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத் தோர் மகா சங்கத்தின் மாதாந்திர கூட்டம்

திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத் தோர் மகா சங்கத்தின் மாதாந்திர கூட்டம். திருவாரூர்கீழ சன்னதி தெருவில். (தேரடி அருகில்) நடைபெற்றது.கூட்டத்திற்கு சங்கத்தின் செயல் தலைவர்…

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் சந்தித்து கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் அவர்களை சந்தித்து நமது கோரிக்கைகளான

கனமழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை.…

திருப்பத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி ஜெயந்தி முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

க.தினேஷ்குமார்செய்தியாளர்திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி ஜெயந்தி முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு…

திருப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலால்

கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல் நம்பர் 98 42 42 75 20 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செஞ்சேரி புத்தூர் உடுமலை திருப்பூர் நெடுஞ்சாலையில்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா…

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு மாநாடு

சேலம் மாவட்டத்தில் தெய்வீக திருமண மண்டபத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நடத்திய திருமணிமுத்தாறு திருவிழாவில் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக இந்து திருக்கோயில்கள்…

படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி

பள்ளி விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவ…

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

நாமக்கல் செய்தியாளர்.எம்.கார்த்திக்ராஜா. 1999-2009 ஆண்டின்முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பரமத்தி பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது நாமக்கல் மாவட்டம் பரமத்தி பிஜிபி கலை மற்றும்…

உலக வெறிநாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்

செங்குன்றம் செய்தியாளர் வில்லிவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை அம்பத்தூர் கோட்டம், திருவள்ளூர் மாவட்டம் , கால்நடை மருந்தகத்தில் உலக வெறிநாய் தடுப்பு தின‌ முகாம்…

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி புறநகர் மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையினை மாவட்ட ஆட்சித்தலைவர்டாக்டர்.கா.ப. கார்த்திகேயன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு அம்பாசமுத்திரம் நகர்மன்றத் தலைவர் பிரபாகரன் தலைமை…

வலங்கைமானில் மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் இரண்டரை பவுன் செயின் பறிப்பு,ஒருவர் கைது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட. நீத்துக்கார தெரு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (74) இவர், நேற்று முன் தினம் மதியம் வீட்டில் தனியாக…

தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் ரூபாய் 40 லட்சத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தாமரைக் குளம் பேரூராட்சியில் மொத்தம்…

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீரை அப்புறப்படுத்தும் மின் மோட்டார்களை தயார்படுத்தி சோதனை ஓட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீரை அப்புறப்படுத்தும் மின் மோட்டார்களை தயார்படுத்தி சோதனை ஓட்டங்களை முடித்து தயார்நிலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 76 மின்…

காவிரிக்கரை ஓரங்களில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் கும்பகோணம் அருகே காவிரிக்கரை ஓரங்களில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தின் கீழ் பனை விதை நடும் திட்டம்…

கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்….. 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்பு …. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே…

கொத்தவாசல் அரசு பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் 5000 பனை விதைகள் நடும் பணியை சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொத்தவாசல் கிராமத்தில்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் கொத்தவாசல் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள்…

மதுரையில் உலக ரேபிஸ் தினம்!!நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கடைசி சனிக்கிழமை உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை மருந்தகங்களில் தங்கள் வீட்டில் வளர்க்கும்…

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையொட்டி தருமபுரி அடுத்து அதகப்பாடி லட்சுமி நாராயணா பெருமாள் கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி பூதேவி திம்மராயப் பெருமாள், லலிக்கம் ஸ்ரீதேவி பூதேவி வெங்கட்ராமன்…

குடல் எரிச்சல் நோய்க்குறி மற்றும் குடல் அழற்சி மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர் கார்த்திக் நடராஜன் விளக்கம்.

காஞ்சிபுரம் மாநகராட்சி ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் அமைந்துள்ள அப்போலோ தகவல் மையத்தில் உடல்நல பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ள அப்போலோ மருத்துவமனை வழங்கும் அடிப்படை உடல் பரிசோதனை…

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்

சத்தியமங்கலம் செப் 28தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு கொண்டு…

சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஒசூர் கிராமச் சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி இவர் தனது தோட்டத்தில் பசு மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார் நேற்று வழக்கு போல்…

நெடுஞ்சாலைத் துறைக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்லும் சாலையில் சவரிக்காடு அருகே சாலையில் சிமெண்ட் தடுப்புகள் வைக்கப்பட்டு ஏறக்குறைய ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டன.. இச்சாலையில் பழுதாகி சரிசெய்தும்…

ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.80 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் கட்டும் பணி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் 30 கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமையில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில்,நடப்பு…

மதுரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2வது ஆண்டு பட்டமளிப்பு விழா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேவ காது கேளாதோர் தினம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சர்வதேவ காது கேளாதோர் தினம் மற்றும் இந்திய சைகை மொழி தினம். செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின்…

நில அதிர்வுக்கு காரணமான குவாரிகளை கட்டுப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில்,சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவி அருணன், தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் கட்டி…

தேசிய புகையிலை விழிப்புணர்வு பிரச்சாரம்

தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துத் துறையின் சார்பாக புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 20 விழிப்புணர்வு வகைகளில் ஒன்றான பேரணியினை மாவட்ட…

நார்த்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா

நார்த்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநிலங்களவை உறுப்பினர் டி. கே. ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.…

அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் முதலாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை-IV-ன் கீழ் சாத்தையாறு உபவடி நிலப் பகுதியில் தொடங்கப்பட்ட TNIAMPஅலங்காநல்லூர்…

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து திருவிழா

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிட்டு ருசித்து பார்த்து…

தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள் ,காலணிகள் ,கணித உபகரண பெட்டி வழங்குதல்

தேவகோட்டை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா ஷுக்கள் ,காலணிகள் , கணித உபகரண பெட்டி பள்ளி…

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் பகுதியில் வெள்ளக் காட்டூர் பகுதியில் சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து வந்தது ஆட்டை நாய் மாடு கடித்து ஊருக்குள்…

மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்களுக்கு கட்டாய இ-பாஸ் – கோவை பா.ஜ.க மாவட்டத் தலைவர் கண்டனம்

கோவை, மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு கலந்துரையாடல் கூட்டம்

திரு.ஜோ அருண் அவர்கள் தலைமையில், மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் செயலாளர் திரு.வா.சம்பத்,, மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் திரு.எம்.எம்.அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ் ,…

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விற்பனை கண்காட்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடபுதுபட்டியில் தேனி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை மற்றும் வணிக நிர்வாகவியல் துறை இணைந்து விற்பனை…

நல்லா சிரியர் விருது பெற்ற ஆசிரியை சாந்திக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் சென்னையில் நடைபெற்ற நல்லா சிரியர் விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற ஸ்ரீ முக்தி விநாயகர்…

கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பு கலந்தாய் கூட்டம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சிறப்பு கலந்தாய் கூட்டம்… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் திருமண மண்டபத்தில்…

குள்ளஞ்சாவடியில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், குள்ளஞ்சாவடியில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் , மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்…

டெல்டா பிராந்தியத்தில் முதன் முதல் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஆண் நோயாளிக்கு கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை மருத்துவ நிபுணர்களின் குழு…

விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க சி.ம.புதூர் பள்ளி மாணவர்களுக்கு ஆத்திசூடி புத்தகம்

விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க சி.ம.புதூர் பள்ளி மாணவர்களுக்கு ஆத்திசூடி புத்தகம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு…

உலக சுற்றுலா தினம்- பாரம்பரிய முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்- 27. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோவிலினை பார்வையிட வருகை புரிந்த சுற்றுலா பயணிகளை…

தமிழீழ விடுதலைப் போர் ஈகி திலீபனின் 37 ம் ஆண்டு நினைவேந்தல்

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், செப்- 27. தஞ்சாவூர் தமிழ்த்தேசிய பேரியக்கம் அலுவலகத்தில் தமிழ்த்தேசிய பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை தலைமையில் தமிழீழ விடுதலைப்…

சுகாதாரமற்ற கழிவறை நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி மனு

திண்டுக்கல் மாவட்டத்திற்கு அடையாளமாகவும்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் இருப்பிடத்திற்கு எதிரே உள்ள பேருந்து நிலையத்தில்பொது கழிப்பறைகள் அசுத்தமாகவும் துர்நாற்றமும்,கழிவுநீர் குட்டை போல காட்சியளிக்கிறது.பல்லாயிரக்கணக்கான மக்களின் பயன்பாட்டில் இருக்கும் பொதுக்கழிப்பிடத்தையும்…