சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு வழிபாடு
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.…