கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறிய ரங்கசாமியை பதவி நீக்கம் செய்ய முடியுமா? பாஜகவுக்கு நாராயணசாமி சவால்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- யூனியன் பிரதேசங்களின் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்க வேண்டும் என்பதுதான் மோடி அரசின் வேலை. அதிகாரிகளை…