வங்காரம்பேட்டை அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வங்காரம்பேட்டை அரையபுரம் தட்டுமால் படுகையில் அமைந்துள்ளது அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயம் இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகு…
மழை நீரில் அடித்து வரப்பட்ட வெள்ளை நாகம்
கோவையில் நேற்று முன் தினம் பெய்த கோடை மழையால் போத்தனூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் குறிச்சி பகுதியில் உள்ள குடியிருப்பு…
வேடந்தவாடி கிராமத்தில் 201ம் ஆண்டு கூத்தாண்டவர் தேர் திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கூத்தாண்டவர் திருக்கோயில். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கூத்தாண்டவர் திருவிழா 20 நாட்கள் வெகு விமர்சையாக…
திண்டிவனத்தில் திந்திரிணிஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனாய ஸ்ரீ திந்திரிணிஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இங்கு சித்திரை திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி…
திருவாரூர் மாவட்ட கிராம சாலை பணிக்கு 120 கோடி ஒதுக்கீடு
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட கிராம சாலை பணிக்கு 120 கோடி ஒதுக்கீடு தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் திருவாரூர் மாவட்ட…
கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் அவரது செய்திகுறிப்பில் கூறியதாவது:- கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து நாடு திரும்பியோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி (எம்இஜிபி)…
ஆலாந்துறை காமாட்சி அம்மன் திருகோவில் 96ஆம் ஆண்டு திருவிழா
கோவை சிறுவாணி சாலை ஆலந்துறையில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவில் உள்ளது. 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தினரின் கோவிலான இக்கோவிலில் 96 ஆம் ஆண்டு…
ஐஜேகே புதுச்சேரி மாநில அமைப்பாளர் சார்பில் இரங்கல் செய்தி
பெரும் மதிப்புக்குரிய திரைப்பட இயக்குனரும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் உடைய நம்பிக்கை தூண், எல்லோரிடமும் அன்பாக பழகும் நல்ல மனிதர், உதவி இயக்குனர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மை…
திருப்பனந்தாள் பகுதிகளில் தமிழ்நாடு கம்பெனியோ நிறுவனம் சார்பில் இலவச அக்குபிரஷர் தெரப்பி முகாம்
தஞ்சாவூர் மாவட்டம்திருப்பனந்தாள் அருகே தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு கம்பேனியோ நிறுவனம் சார்பில் இலவச அக்குபிரசர் தெரப்பி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முக்கிய சிகிச்சையான புட்ஸ் பல்ஸ்…
வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை
வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் இடைவிடாமல் 5மணி நேரம் மழை பெய்ததால்,பருத்தி வயலில் தண்ணீர் தேங்கி நோய் ஏற்படும்…
பழனியில் ஓட ஓட விரட்டி வெட்டி ஒருவர் கொலை
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம்பழனி அடிவாரம் குறும்பபட்டியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் வடிவேலு (வயது 27). கூலி வேலை செய்து வருகிறார். இவர் மீது…
கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்திரை மாதம் பிரதோஷம்
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் சித்திரை மாதம் 03/05/2023 புதன்கிழமை பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை…
காவல் படை சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்க விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பாக தமிழக அரசு காவல்துறை சார்பில் தமிழ்நாடு பசுமை இயக்கம் விழிப்புணர்வுக் பேரணி நடைபெற்றது…
வால்பாறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சித்திரை மாத இரண்டாவது பிரதோஷ பூஜையில் பால்,…
கலைஞர் தமிழ்-100 என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி
“தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 100- ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “கலைஞர் தமிழ் -100 “என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியினை பொதிகைத் தமிழ்ச் சங்கம்…
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் இயக்குனரும், நடிகருமான மனோபாலா மறைவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…
பெரியகுளத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா-
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் சார்பாகஉடன்பிறப்புகளாய் இணைவோம் திட்டத்தின் கீழ் புதிய கழக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தமிழின…
குடிநீர் சாக்கடை நீராக வந்தது பொதுமக்கள் அதிர்ச்சி
பரமத்தி வேலூர் செய்தியாளர் .எம் கார்த்திக்ராஜா. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேரூராட்சியில் சக்திநகர் , காந்திநகர், கந்த நகர், ஆகிய பகுதிகளில் இருந்து குடிநீர் சப்ளை…
ஆசிய அளவிலான தடகள போட்டியில் கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர் யோகேஸ்வர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ராஜசேகரன்- ராஜேஸ்வரி ஆகியோரின் மகன் யோகேஸ்வர். கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் இவர்,அண்மையில்,உஸ்பெக்கிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 5 வது…
சீர்காழியில் தாலுக்கா போட்டோ அண்ட் வீடியோ கீராப்பர் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
செல்வகுமார் சீர்காழி செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு வீடியோ போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் சார்பில் சீர்காழி நகர புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா…
ஜெயங்கொண்டத்தில் உழைப்பால் உயர்ந்தவர் விருது பெற்ற சமூக ஆர்வலருக்கு பாராட்டு
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டத்தில் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்து வரும் தங்க சரஸ்வதி அவர்கள் சென்னையில் உழைப்பாளர் தினத்தில் உழைப்பால் உயர்ந்தவர் விருது பெற்றார்…
காவிரி டெல்டா தூர்வாரும் பணிக்கு ரூ 80 கோடிதானா? யானை பசிக்கு சோளப்பொறி-பிஆர்.பாண்டியன் குற்றசாட்டு
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் பாசன கட்டுமான பராமரிப்பிற்கு நிதி ஒதுக்கப்படவில்லைபிஆர்.பாண்டியன் குற்றசாட்டு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம்…
திருப்பாலைவனம் ஊராட்சியில் மருத்துவ முகாம்
பொன்னேரி திருப்பாலைவனம் ஊராட்சியில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற் றும் மருத்துவமனை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீடு திட்ட சிற ப்பு மருத்துவ…
உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் சித்திரை திருவிழா திருதேரோட்டம்
உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேர் திருவிழா நேற்று நடைபெற்றது இத்திருவிழா இந்துக்களின் புராணநூல்களில் ஒன்றான மகாபாரதத்தை நினைவு கூறும்…
ஊத்தங்கரை ஒன்றியத்தில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ் செல்வம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ஊத்தங்கரை ஒன்றியத்திற்க்குட்பட்ட…
அஞ்சலகத்தில் மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம் துவக்கம்.
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் கிளை அஞ்சலகத்தில் மகளிர் நலன் காக்கும் மகத்தான சேமிப்பு திட்டம் துவங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அஞ்சலக போஸ்ட் மாஸ்டர்…
வால்பாறை நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதியாக செந்தில் குமார் பதவியேற்பு
கோவை மாவட்டம் வால்பாறை நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பணியாற்றிய நீதிபதி மாற்றலாகி சென்றதைக் தொடர்ந்து கடந்த ஓராண்டிற்கு பின்னர் புதிய நீதிபதியாக அரியலூரிலிருந்து மாற்றலாகி வந்திருக்கும்…
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனை சார்பில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மிலிட்டரி கேண்டீன் முதுநிலை மேலாளர் பிரசாந்த் தலைமை…
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகிறார்
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 8-ந்தேதி பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்…
நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தேரோட்டம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோவில் பிரசித்தி பெற்ற 108 வைணவ தலங்களுள் ஒன்றாகும். நம்மாழ்வார் பாடல் பெற்ற தலமான இங்கு கடந்த 23-ந்தேதி…
பஞ்சாப் அரசின் புதிய அலுவலக நேரம் அமலுக்கு வந்தது
பஞ்சாப் மாநில அரசின் புதிய அலுவலக நேரம் நேற்று (மே, 2ம் தேதி) முதல் செயல்பட தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு அலுவலக நேரத்தை…
ஜிப்மர் கட்டண சலுகை அரசியலாக்கப்படுகிறது- புதுவை கவர்னர் தமிழிசை ஆதங்கம்
புதுவை அரசின் சுகாதாரம், செய்தி, கல்வித்துறை இணைந்து 3 நாள் சுகாதார திருவிழாவை காமராஜர் மணிமண்டபத்தில் நடத்துகிறது. முகாமை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அப்போது அவர்…
கனமழைக்கு சேதமான மின்கம்பங்கள் உடனடி சீரமைப்பு
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் கோடைமழை காரணமாக நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பலத்த இடி,…
ஜல்லிக்கட்டு காளை உடல் நலக்குறைவால் காலமானது-சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரி கிராமஸ்ரீ முத்தாலம்மன் கோவில் ஜல்லிக்கட்டு காளை இன்று காலை உடல்நல குறைவால் காலமானது. இதனால் அந்த கிராமமே சோகத்தில்…
மனோபாலாவுடைய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது. ரஜினி இரங்கல்
மனோபாலாவின் மறைவுக்கு ரஜினி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய…
கர்நாடகாவில் கலவரம் ஏற்படுத்த காங்கிரஸ் சதி- பிரதமர் மோடி குற்றச்சாட்டு
கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி நேற்று 2-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சித்ரதுர்கா செல்லகெரே, விஜயநகரா மாவட்டத்தின்…
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 161 உதவி பேராசிரியர்களுக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி. கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி ஆகிய நான்கு கல்லூரிகளிலும்…
தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்
ம.சங்கரநாராயணன், செய்தியாளர், தூத்துக்குடி,தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில்…
8-ஆம் தேதி கிரிமினல் வழக்கு அண்ணாமலையை சும்மா விடமாட்டேன்- டி.ஆர்.பாலு
பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மண்டல குழுத் தலைவர் பகுதிச் செயலாளர் வே.கருணாநிதி தலைமையில் எஸ்.எஸ்.மகாலில் நடைபெற்றது. இதில்…
கும்மிடிப்பூண்டியில் பாமக சார் பில் உண்ணாவிரத போராட்டம்
பொன்னேரி கும்மிடிப்பூண்டியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு கால அவகாசமும் மாற்று இடமும் வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் எம் பிரகாஷ் தலைமையில் உண்ணாவிரத…
உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியாவிற்கு 161 வது இடம்
பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிக்கை சுதந்திரம் என்பது சாதாரமானது இல்லை. அதை பெறுவதற்கு எல்லையில்லா துண்பத்தையும் சோதனையும் கடந்து வரவேண்டும்.…
வலங்கைமான் அருகில் காதல் கணவர் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் தர்ணா
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள முனியூர் ஊராட்சி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த தனபால் மகள் சுகன்யா (வயது 25). பட்டதாரியான இவருக்கும், பூந்தோட்டம் மேலத்தெருவை சேர்ந்த…
சென்னையில் ‘மக்களை தேடி மேயர்’ திட்டத்தை தொடக்கி வைத்தார் மேயர் பிரியா..!
சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டத்தை மேயர் பிரியா தொடக்கி வைத்தார். சென்னை, சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து,…
தூய்மை பாரத இயக்கம் சார்பில் ஊராட்சி மன்றக்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு மின்கல வாகனம் வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகததில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் 6 ஊராட்சி…
சால்வார்பட்டி கிராமத்தில் கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சால்வார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் கலந்து கொள்ள வருகை இந்த அலங்காநல்லூர்…
சோழவரம் தச்சூரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
பொன்னேரி சோழவரம் ஒன்றிய தச்சூரில் திமுக ஒன்றிய கவுன்சிலர் சாரதா ரவி ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது இதனை சோழ வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ…
2-வயது சிறுவன் அலுமினிய அண்டாவில் தவறி விழுந்து பலி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தென் குவளவேலிமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (35), துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா (29).…
ராஜஸ்தான் முதல்-அமைசர் அசோக் கெலாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
ராஜஸ்தான் மாநில முதல்-அமைச்சர் அசோக் கெலாட் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.…
ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி
சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி…
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் – மாநில அரசுகளுக்கு புதிய உத்தரவு
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. புதுடெல்லி, ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தலங்களின் விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்…