Category: கூடுதல் செய்திகள்

ஞாபக நடவுகள்-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

நூல்: ஞாபக நடவுகள்நூலாசிரியர் : கவிஞர் கூ.ரா. அம்மாசையப்பன் 97900 01558ஓவியா பதிப்பகம், 17-16-5A, கே.கே. நகர், வத்தலக்குண்டு, விலை : ரூ. 70amsakiruba@gmail.com, vathilaipraba@gmail.com

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி

காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி ! காதல் ! கவிஞர் இரா .இரவி . நெடிலில் தொடங்கிமெய்யில் முடியும்சொல் மட்டுமல்ல !நெடிய உறவாகத் தொடர்ந்துமெய்யான…

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் !-கவிஞர் இரா .இரவி

மண்ணில் பிறந்தது சாதிப்பதற்குத்தான் !கவிஞர் இரா .இரவி இமயம் தொட முடியாது என்றார்கள் !இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் ! நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள் !நிலவிற்கு…

ஹைக்கூ முதற்றே உலகு.நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி.-நூல் மதிப்புரை க.தியாகராஜன்

ஹைக்கூ முதற்றே உலகு.நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி.நூல் மதிப்புரை க.தியாகராஜன் K. THIAGARAJANEXECUTIVE DIRECTORThiagarajar Mills P. Ltd.,Kappalur – 625 008.Madurai, (INDIA). அன்புடைய கவிஞர்…

புதுச்சேரி அரசின் காவல்துறை தலைவர் எழுத்தாளர் டாக்டர் வி.ஜே. சந்திரன் ஐபிஎஸ் பணி நிறைவுப் பாராட்டு விழா

புதுச்சேரி அரசின் காவல்துறை தலைவர் எழுத்தாளர் டாக்டர் வி.ஜே. சந்திரன் ஐபிஎஸ் அவர்களுக்கான பணி நிறைவுப் பாராட்டு விழா நடந்தது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. சபாநாயகர்…

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – மேற்பார்வையாளர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலை ஊராம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த ஆலையில் சுற்று வட்டார பகுதிகளை…

என் மகன் எனக்கு கற்றுக் கொடுக்கிறான்

என் மகன் எனக்கு கற்றுக் கொடுக்கிறான் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்ட நிகழ்வில் பெற்றோர் மகிழ்ச்சி தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்…

வட்டார வழக்குச்சொல் ஆவணமே இளையதலைமுறையினருக்கான சொத்தாகும்

வட்டார வழக்குச்சொல் ஆவணமே இளையதலைமுறையினருக்கான சொத்தாகும்… வட்டார வழக்குச் சொல்லதிகார உருவாக்கக் கூட்டத்தில் கவிஞர் பேரா பேச்சு. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் 19.03.2023…

முன் மழைக்காலத் தட்டான்கள் !

நூல் ஆசிரியர் : கவிஞர் பா. மீனாட்சிசுந்தரம் ! முன் மழைக்காலத் தட்டான்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பா. மீனாட்சிசுந்தரம் ! நூல் விமர்சனம்…

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் ! கவிஞர் இரா.இரவி !

விண்ணில் அல்ல மண்ணில் உள்ளது சொர்க்கம் !கவிஞர் இரா .இரவி ! முடியாது என்று முடங்காதே !முடியும் என்றே முயன்றிடு ! தெரியாது என்று தயங்காதே !தெரிந்திடு…

உறவின் கவிதைகள்

நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி உறவின் கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் ரூபி நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி அட்டைப்படத்தில் மழலைகள் அலங்கரிப்பது மிக அருமை…

வரும் 2023-ம் ஆண்டில்- 2 வைகுண்ட ஏகாதசி. ஒரே மாதத்தில் 3 பிரதோஷம்

வரும் 2023 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தில் மட்டும் 3 பிரதோஷங்கள் வருகின்றன. ஜூலை 1-ந்தேதி, 15-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மகாபிரதோஷம் வருகிறது.ஆங்கில மாதத்தின் கணக்கின்படி…

புதுச்சேரி முதல்வர், தமிழக முதல்வரை சந்தித்தால்

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:சுற்றுலா வளர்ச்சி சம்பந்தமான இன்றைய கூட்டத்தில் முதல்வர் பொங்கியெழுந்து நான் சொல்வது எதுவும் நடக்கவில்லை, அனைத்து கோப்புகளும் தேங்கி…

புதுச்சேரிவில்லியனூரில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் வில்லியனூர் சிவன் கோயில் அருகில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமையில்…

வங்கிக்கு மாணவர்களை அழைத்து சென்று வாழ்க்கை கல்வியை கற்று கொடுத்த பள்ளி

எனது அம்மாவை யாரிடமும் சலான் பூர்த்தி செய்ய கேட்கவிடமாட்டேன் – நானே பூர்த்தி செய்து கொடுப்பேன் – மாணவர் பேச்சு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை…

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உப்பளம் தொகுதியில் உயர் மின் பாதாள பணியினை திமுக அனிபால் கென்னடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

புதுச்சேரி அரசுஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 18.5 கோடி மதிப்பீட்டில் HT உயர் மின் புதைவிடப் பாதை பணி (UG Cable) நேதாஜிநகர்,வாணரப்பேட்டை, மற்றும் இதனை…

பாரதிபிறந்தநாள் விழா

பாரதியாரின் 141-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் பாரதியின் புதுச்சேரி நினைவு இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. இதில்…