Author: admin

செங்கம் அருகே இளைஞரை கட்டி வைத்து அடித்து கொலை- குழி தோண்டி புதைத்த சம்பவத்தால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கடலாடி அருகே சித்தூர் மாவட்டம் சவட்ட பள்ளி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் வாத்து ஏற்றி செல்லும் லாரி டிரைவராக பணியாற்றி…

சத்தியமங்கலம் பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கெம்ப் நாயக்கன் பாளையம் பாரதி மெட்ரிகுலேஷன் இன்ட்ராக்ட் கிளப், சத்தி ரோட்டரி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும்ஈரோடு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து இலவச…

சங்கிலிகுப்பம் கிராமத்தில் திருவிழா- இரு தரப்பினர் இடையே மோதல்- ஒரு தரப்பினர் சிதம்பரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில்

கடலூர் அடுத்த சங்கிலிகுப்பம் கிராமத்தில் திருவிழா நடந்து கொண்டிருக்கிறது இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஒரு தரப்பினர் சிதம்பரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்

பெரியார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியார் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி முல்லைப் பெரியாறு 142 கன அடி நீர்மட்டம் கொண்ட அணையில்…

செட்டிகுளம் கிராமத்தில் அருள்மிகு மாரியம்மன், செல்லியம்மன் கோவில் திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் , ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன், செல்லியம்மன் கோவில் திருவிழா மே-20 ஆம் தேதி இன்று காலை பூபோடுதல் நிகழ்வுடன்…

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்-பிள்ளையார்நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சேர்க்கப்பட்டிருப்பதால் குழப்பம்

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கத்துக்கு 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்து பிள்ளையார்நத்தம் நீக்கப்பட்டு அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி சேர்க்கப்பட்டிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது . கடந்த 2014ஆம் ஆண்டு…

சிம்மக்குரல் கலைக்குழுவின் வள்ளிக்கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி

சிம்மக்குரல் கலைக்குழுவின் வள்ளிக்கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி – வண்ண ஆடைகளுடன் குழந்தைகள்,பெண்கள் நடனம்… கோவையில் பிரசித்தி பெற்ற தங்கம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பெண்கள் வண்ண உடைகளுடன்…

திருச்சி-எஸ்.ஆர்.எம். கல்லூரி பட்டமளிப்பு விழா

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், இருங்களூரில் உள்ள திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பட்டமளிப்பு விழா எஸ்.ஆர்.எம் சென்னை ராமாபுரம் மற்றும்…

ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத சோமநாதர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்

ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத சோமநாதர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றதுதிரளான பக்தர்கள் பங்கேற்பு…. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட குடவாசல்…

புதுவை துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் ஸ்ரீ தர்பாரன்னேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம்

துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் அவர்கள் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரன்னேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார்கள், மேலும் புகழ்பெற்ற தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.…

கோட்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் கோட்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய இருவர் அதிரடி கைது. 2-இருசக்கர வாகனங்கள் பறிமுதல் திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டை முகைதீன் பள்ளிவாசல் அருகே…

சுங்குவார் சத்திரம் அருகே ஆம்னி பேருந்து விபத்து 10க்கும் மேற்பட்டவர்கள் காயம்-போலீசார் விசாரணை

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து பயணிகளை ஏற்றி கொண்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. பஸ்சில் 30க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர்.…

திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை-விற்பனை செய்த நபர் கைது

திருவாரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது திருவாரூர் மே 19தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மளிகை கடையில் விற்பனை செய்த –…

மேகமலை அருவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் செல்லத் தடை

சின்னனூர் அருகே உள்ள மேகமலை அருவியில் கனமழையால் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் செல்லத் தடை தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில்…

தேனி மாவட்டம் கூடலூரில் மரக்கன்று பராமரிப்பு பணி

தேனி மாவட்டம் கூடலூரில் மரக்கன்று பராமரிப்பு பணி தேனி மாவட்டம் கூடலூரில் சோலைக்குள் கூடல் சமூக சேவைகள் செய்யும் அமைப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த…

அலங்காநல்லூர்-ஸ்ரீ மாலையம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் ஸ்ரீ முத்தம்மாள் கோவில் மற்றும் கள்வேலிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ மாலையம்மாள்ஸ்ரீ கருப்பசாமி, உள்ளிட்ட பரிவார தெய்வங்கள்…

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா

மருதம் நெல்லி கல்விக் குழுமத்தில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, நல்லானூர், ஜெயம்…

மதுரையில் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி- வென்றவர்களுக்கு பாராட்டு விழா

மதுரையில் பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு விழா….. இலங்கையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தலைமையேற்று சாம்பியன் பட்டம் பெற்ற மதுரை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் …

பல்லடம் அருகே வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு திருநங்கைகள் உட்பட ஆறு பேர் கைது!!

பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் 98 42 42 75 20 பல்லடம் அருகே வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு திருநங்கைகள் உட்பட ஆறு பேர் கைது!!…

ஆண்டிபட்டி பகுதியில் பார்த்தீனியம் செடிகளை எவ்வாறு அழிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

ஆண்டிபட்டி , இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசு வேளாண் கல்லூரிகள், வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு விவசாயம் சார்ந்த அலுவலகங்களைக் கொண்டு…

கோத்தலூத்து கிராமத்தில் முருங்கையில் மதிப்பு கூட்டல் குறித்து மதுரை வேளாண் கல்லூரி மாணவி விளக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா முழுமைக்கும் முருங்கை சாகுபடி அதிக அளவு உள்ளது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முருங்கை சாகுபடி உள்ளதால் வரத்து அதிகமாக உள்ள…

குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா-இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது வேலை வாய்ப்பை உருவாக்கும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி பெங்களூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்க…

மீனம்பாக்கத்தில் ஜிஎஸ்டி சாலையின் அடியில் செல்லும் குடிநீர் குழாயில் கசிவு

சென்னை மீனம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையின் அடியில் செல்லும் குடிநீர் குழாயில் இருந்து நீர்க்கசிவு ஏற்பட்டு ஜிஎஸ்டி சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில்…

மரியம்மாள்குளத்தில் புனித காணிக்கை அன்னை தேவாலயத்தில் தேர் திருவிழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மரியம்மாள்குளத்தில் அமைந்துள்ள புனித காணிக்கை அன்னை தேவாலயம் இந்த ஆலயம் தொன்று தொட்டு வருடம் தோறும் தேர்த்திருவிழா நடைபெற்று…

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52 ஆம் ஆண்டு விழா

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52 ஆம் ஆண்டு விழா மலரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி. கே .எஸ் .இளங்கோவன் வெளியிட்டார். முதல் பிரதியை டாக்டர்…

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில், புற்று நோயியல் கல்வி கருத்தரங்கின் ஒன்பதாம் நிகழ்வாக புற்று நோயர்களுக்கான ஊட்டச்சத்து என்ற தலைப்பில் கருத்தரங்கமானது இயக்குனர் மரு.சரவணன்…

தென்காசியில் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தென்காசி, மே -19 தென்காசியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தென்காசி…

தென்காசியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வர திருவிழா

தென்காசியில் மாற்றுத் திறனாளி களுக்கு சுயம்வர திருவிழா தென்காசியில் ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் சாரல், வேலு டிரஸ்ட், தென்காசி மாவட்ட மாற்றுத்திறானிகள் இணைந்து மாற்றுத்திறனாளி களுக்கு…

தென்காசி மாவட்டத்தில் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்று மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தென்காசி மாவட்டத்தில் குழந்தை பெயருடன் பிறப்புச் சான்று மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தென்காசி, மே – 19 தென்காசி மாவட்டத்தில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு…

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் தேரோட்டம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு…

மாணாக்கர்களுக்கு கல்லூரிக் கனவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக, இரண்டாம் கட்டமாக 2023-2024-ஆம் ஆண்டு…

மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது; உத்தரகாண்ட் முதல்-மந்திரி பேச்சு

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உத்தரகாண்ட்…

ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கடும் உயர்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு ஆண்டிபட்டியை சுற்றி உள்ள கிராம பகுதிகளான…

புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி தென்கிழக்கு வங்கக்கடலில் மே 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

சின்ன காஞ்சிபுரம் உள்ள ஸ்ரீ தர்மவந்தினி சமேத ஸ்ரீ புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் 20 ஆண்டுகளுக்கு பின் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மவந்தினி சமேத ஸ்ரீ புண்ணிய கோட்டீஸ்வரர் கோவில் சிதலமடைந்து இருந்த நிலையில் 5 கோடி மதிப்பில்…

கனமழை அறிவிப்பு எதிரொலியாக திண்டுக்கல்லில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கனமழை அறிவிப்பு எதிரொலியாக திண்டுக்கல்லில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். திண்டுக்கல்லுக்கு கனமழை அறிவிப்பு எதிரொலியாக 10 தீயணைப்பு…

வாடிப்பட்டியில் கராத்தே பயிற்சி பெற்றமாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

வாடிப்பட்டி, மே.19 மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மீனாட்சி நகரில் ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளியில் 26 வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும்…

மன்னார்குடியில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் கோட்டாட்சியர்-ஜூன்13-இல் ஆர்ப்பாட்டம் தமிழ் நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் அறிவிப்பு

மன்னார்குடியில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை வலியுறுத்தி ஜூன்13-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம்…

கழுகுமலையில் முப்பம் தரத்து இசக்கியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

கழுகுமலையில் மேல பஜார் பகுதியில் முப்பம் தரத்து இசக்கியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இதையொட்டி காலை 8 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

பைக்கில் சென்ற அரசு பெண் ஊழியரிடம் 9 பவுன் நகை பறிப்பு-கொள்ளையன் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சாந்தி(54). இவர் அடைக்கல பட்டணத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் அலுவலகத்தில் வசூல் ஆகும் மின்…

சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் உலக செவிலியர் தின விழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் அரசு மருத்துவமனை மற்றும் இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் உலக செவிலியர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

கேரளாவில் இருந்து காரில் கடத்தி சென்ற 130 கிலோ கஞ்சா பறிமுதல்-5 பேர் கைது

பெரம்பலூர் அருகே கேரளாவில் இருந்து காரில் கடத்தி சென்ற 130 கிலோ கஞ்சாவையும் காரையும் பறிமுதல் செய்த பெரம்பலூர் நெடுஞ்சாலை போலீஸார்.,கஞ்சா மற்றும் கார் கடத்தலில் ஈடுபட்ட…

திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஆதரவற்று சுற்றித்திரிந்த நபர்களை மீட்க வந்த மாநகராட்சி

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆதரவற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நபர்களை மாநகராட்சி சார்பில் மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆய்வு…

கோவை கமிஷனர் ஆபீசில் வங்கி மேலாளர் மீது புகார் மனு

கோவை காளப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி இவரது மகன் மகாலிங்கம் (52). இவர் கோவை கமிஷனர் ஆபீசில் புகார் மனு ஒன்றை நேரில் அதன்படி மகாலிங்கம்…

சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த முன்னால் ராணுவ வீரரின் மனைவி பலி-

ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவைச்சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (58) (முன்னால் ராணுவ வீரர் ) மனைவி செந்தாமரைச்செல்வி (52) இவர்களுக்கு கோகிலா மற்றும் ரோகினி என்ற இரு மகள்கள் இருவரும்…

பண்ருட்டி அருகே ரயில் மோதி டீக்கடை தொழிலாளி உயிரிழப்பு,

பண்ருட்டி செய்தியாளர் V.சீராளன் கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் காதர்பாஷா (35). டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு…

தனிநபர் பாலம் ஆக்கிரமிப்பு- பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலத்தை திறக்க வலியுறுத்தி சாலை மறியல்

கோட்டூரில் ஓராண்டு காலத்திற்கு மேலாக கட்டி முடிக்கபட்டபாலம் ஆக்கிரமிப்பை காரணம்காட்டி திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்வரப்படாத காரணத்தினால் பி,ஆர்.பாண்டியன் தலைமையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

அ.புதுப்பட்டி கிராமத்தில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோடைகால இலவச கபடி பயிற்சி

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டி கிராமத்தில் பெரிய ஆற்றங்கரை அருகில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாம் கடந்த…

மாணவர்கள் கற்றல் (ம) வாசிப்பு திறன் மேம்பாடு குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில்146 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணாக்கர்களின் கற்றல் (ம) வாசிப்பு திறன் மேம்படுத்தது…

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

ராணிப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் கூட்டம் :- ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்…