தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணை
தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு…
தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு…
கோவையில் செயல் பட்டு வரும் பிஎஸ்ஜி அறக்கட்டளையின் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இந்திய அளவில் முன்னனி நிறுவனங்களாக 100 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகின்றது.. இந்நிலையில்…
தூத்துக்குடி கீதாமெட்ாிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா முத்தையாபுரம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன்ேஜக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா் சித்ரா ஆண்டறிக்கையை வாசித்தாா். சிறப்பு…
எபி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர் பெரம்பலூர் அருகே புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றவர்களை பிடிக்க 5 தனி படைகள் அமைப்பு. பெரம்பலூர்.ஜன.24 மதுரையைச் சேர்ந்த…
அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது கோழிகளுக்கு வளர்ப்பு…
சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்வாக ஆயிரம் பொன் சப்பரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் நடந்தது. மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர்…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் என்.டி.ஏ. கூட்டணி அறிவிப்புபொது கூட்டம் பாரத பிரதமர் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகப்…
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஆசியோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நோ்முக உதவியாளர் வி.மணி…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின்…
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தேசிய வாக்காளர் தின பேரணி நடைபெற்றது இப்பேரணி காந்தி சிலையில் துவங்கி முதுகுளத்தூர் முக்கிய வீதிகளில் சென்று…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட தாந்தோணிமலையில் அமைந்துள்ள கரூர் அரசு கலைக் கல்லூரி, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறையில், இந்திய மின் பகிர்மான…
கடலூர் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் பகுதியில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி.! தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் பொது செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் “உள்ளம்…
செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம், தவெக சார்பில் மாதவரம் பஜார் மண்டல அலுவலகம் அருகில் தமிழக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவெக மாவட்ட செயலாளர்…
தூத்துக்குடி மாநகரில் மொத்த விற்பனை செய்கின்ற கடைகள் ஏராளமாக உள்ளது அந்த கடைகளில் எல்லாம் சர்வ சாதாரணமாக இன்று வரை விற்பனை நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது குறிப்பாக…
தமிழ்நாடு ஊரக ஊராட்சி செயலாளர்கள் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் மாநிலத் தலைவர் தகவல் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தில் மாநில தலைவர்…
இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் (RRC),YRC, NSS மற்றும் ராமநாதபுரம் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும்…
நம் நாட்டிற்க்காக அர்பணித்த தேச தலைவர்வர்களையும் வீரர்களையும் புரட்சியாளர்களையும் நினைவு கூறுவோம் – காயல் அப்பாஸ் குடியரசு தின வாழ்த்து ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின்…
திருவெற்றியூர் தமிழகத்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் மண்டல குழு தலைவரும் திருவொற்றியூர் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் திமு தனியரசு பேரணியை கொடியசைத்து துவக்கி…
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மனநலம் சுகாதாரமான மாதவிடாய் போதைப்பழக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி. தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி…
திருவெற்றியூர் திருவெற்றியூரில் மாநகராட்சி சார்பில் தானியங்கும் எந்திரம் மூலம் காலி பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ஒரு மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி துவக்கம் வைத்தனர் கட்டா ரவி தேஜா, திமு.தனியரசு.பெருநகர…
தமிழகத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த வைணவ தலங்களில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலும் ஒன்றாகும். தென்னகத்து தெட்சின துவாரகை என்று பக்தர்களால் புகழப்படும்…
குண்டத்தை அடுத்த ஏரகம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு நல்லமங்கை உடனமர் நாகேஸ்வரர் திருக்கோவிலின் 2-ம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகள்…
கும்பகோணம் ஸோகோ நிறுவனம் புதிய ஈஆர்பி மென்பொருள் அறிமுகம். ஸோகோ இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடங்கி வைத்தார் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் உருவாக்கப்பட்ட…
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பன்பட்டி, ஆசூர் மணக்குளம், முதல்நாடு, அரிசிகுழுதான், நெடுங்குளம், திருச்சிலுவையாபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடப்பாண்டு ஐந்தாயிரம்…
கோவை மாவட்டம் வால்பாறை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 42 ஆம் ஆண்டு பஞ்சமி திருவிழா கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன்…
தேனியில் வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார் தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு பகுதியில் தேசிய வாக்காளர் தினத்தினை…
அலங்காநல்லூர் ஜன.24- மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முனியாண்டி கோவிலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஜனநாயகன். படம் வெற்றியடைய வேண்டி வடக்கு மாவட்ட…
நாமக்கல் ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல்…
தர்மபுரி மாவட்டம் தர்மபுரி மை பாரத் மற்றும் அரசு கலைக்கல்லூரி சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்தநாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில்…
தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை சார்பில், நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் மானூர்பாளையம் RGM பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் பசுபதிபாளையத்தை அடுத்துள்ள செல்வ நகரில் செல்வ மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு…
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நேதாஜி பவுண்டேஷன் சார்பில்சுபாஷ்சந்திரபோஸ் 130 வது பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் சிலம்பம் விளையாடினார்கள் நேதாஜி பவுண்டேன் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்…
மேயர் ஜெகன் தலைமையில் உறுதிமொழி. தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி மேயர் ஜெகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழியில்…
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் தொடங்கி வைத்தார். 16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு…
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த 52 வயது தையல்காரர் சுப்ரமணியன், நீரிழிவு நோயால் காலில் இரண்டு விரல்கள் அகற்றப்பட்ட நிலையில், ஏற்பட்ட புண் ஆறாமல் மன உளைச்சலுக்கு…
போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து துறையூரில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி துறையூர் ஜன-23திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்…
தேனியில் முதன்மை தேர்வுக்கு இலவச முழு மாதிரித் தேர்வுகள் மாவட்ட கலெக்டர் தகவல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு குரூப் ll மற்றும் llA 645…
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129 வது பிறந்த நாள் விழா சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தலைமை அலுவலகத்தில் சமத்துவ மக்கள்…
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கலா வின்சிலா…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் இலங்கை அஞ்சல் துறை வெளியிட்ட ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூறாவது ஜனன தினப் பெருவிழா நினைவார்த்த அஞ்சல் உறை சிறப்பு சொற்பொழிவு…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு பயிலும் சுமார் 266 மாணவர்களுக்கு தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும்…
பாம்பன் பழைய ரயில் பாலத்தை அகற்ற பூமி பூஜை : நான்கு மாதங்களில் அகற்ற இலக்கு: பாதுகாப்பாக அகற்ற முன் ஏற்பாடுகள் தீவிரம்: ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டம்…
மதுரையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் ‘தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள், எனும் மூன்று நாள் பன்னாட்டுக் கருத்தரங்கினையும்அதனையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி துவங்கியது.…
டேக்சி உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான ஓகே பாஸ் (okboz) எனும் சூப்பர் செயலியின் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாட்டம் வணிக சேவைகளுக்கென புதிய (Load Express) லோட்…
கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பெண் களுக்கு எதிரான வன்முறை தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி தாராபுரம்…
C K RAJANCuddalore District Reporter9488471235.. கடலூர் மாவட்டம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த போசிநாயகனஅள்ளியில் அருள்மிகு ஸ்ரீ குந்தி அம்மன் திருக்கோவில் உள்ளது கோவில் 12ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடத்தூர் விநாயகர்…
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலி அடுத்த மாத்தூர் எம். எம். டி .ஏ காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாத்தூர்,…
தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை வியாபார நிறுவனங்களில் ஒன்றான கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கோவையில் தனது பிரமாண்டமான கைவினை நகை கண்காட்சியை புதன்கிழமை தொடங்கியது. அவினாசி சாலையில்…
தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட கலெக்டர் தகவல் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…
கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் தூய இதய மேல் நிலைபள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நான்கு வீதிகள் வழியாக புறப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது பிரச்சாரத்தினை பள்ளியின்…
திருச்சி மத்திய மண்டலத்தில் பணியாற்றும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 59 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் உடுமலை சாலையில் வேகத்தடை வேண்டும் பள்ளி மாணவர்கள் பொது மக்களுக்கு சாலை விபத்துக்கள் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை…
மின்பாதை அமைக்கும் பணிகளை நிறுத்தவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டம் நடத்தப்படுவதாக ஆர்டிஓ அலுவலகத்தில் கோரிக்கை மனு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தூரம்பாடி…
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் நெமிலி கீழாந்துறை ஊராட்சியில் ரூ 31லட்சம் மதிப்பீட்டில்நியாய விலைக்கடை கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா :- இராணிப்பேட்டை மாவட்டம்,…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் அருகே உள்ள பொன்னாபுரம், நாரணாபுரம் மற் றும் தாசார்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தேங் காய் தொட்டிகளை எரிக்கும் ஆலைகள்…
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு…
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை மூலம் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி அரங்கை மாவட்டஆட்சிதலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திறந்து வைத்து கையேடு வழங்கினார் உடன்…
மனைவி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்றதால் குடிபோதையில் கடலில் தவறி விழுந்து கூச்சலிட்டவரை காப்பாற்றிய சம்பவம் எண்ணூரில் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று…
அரியலூர் ஜனவரி 21- அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாரியம்மாள் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில், தமிழகம் முழுவதும் உள்ள 71 மாவட்ட…
பெரியகுளம் அருகே மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தார் சாலை பணிகள் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சியில் புதன்கிழமை ஊரக வளர்ச்சித்…
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண மூர்த்தி சுமதி தம்பதியினர். இவர்களது மகள் பிரியங்கா வயது 30 தனியார் பள்ளி பட்டதாரி…
குழந்தை திருமணம் நிகழாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் பெரம்பலூர்.ஜன.21. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குட்பட்ட பேரளி…
தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சார்பில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட புதிய தலைவர் ரமேஷ் அறிவிப்பு. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு என்றதை முன்வைத்து காங்கிரஸ்…
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 45 வார்டு காந்திநகரில் உள்ள W-31/ 8-70 என்ற எண்ணிட்ட மின்கம்பம் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில்…
பறவைகள் சரணாலயம் என் அறிவிக்கப்பட்ட கள்ளபெரம்பூர் ஏரியை ஏலம் விடக்கூடாது என தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ,தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் கோரிக்கை விடுத்துள்ளார் பின்னர் அவர்…
மதுரை, சமயநல்லூர் அருகே கார் மீது அரசுப் பஸ் மோதியதில் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். கோவையிலிருந்து மதுரை ஆரப்பாளையம் பஸ்நிலையத்துக்கு அர பஸ் வந்து கொண்டிருந்தது.…
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி,…
கீழக்கரையில் நலவாரிய அடையாள அட்டை வழங்கும்விழா இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் தாட்கோ தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும்…
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்கவிழா கல்லூரியின் முதல்வர் இரா.கோபிதலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திட்ட…
வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்: காங்கயம் நகராட்சி நடவடிக்கை. காங்கயம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 4 கடைகளை செவ்வாய்க்கிழமை நகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைத்து,…
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர்,அருட்பிரகாச வள்ளலார் மருதூரில் பிறந்து, சென்னை கருங்குழி வடலூர் பகுதியில் வாழ்ந்து மேட்டுக்குப் பத்தியில் சித்தி பெற்றார்.இறைவன் ஒளி வடிவானவன், என்பதனை உலகிற்கு காட்ட…
கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி, குறிஞ்சிப்பாடி வட்டாரம், வடலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்மாணவிகளுக்கு, வைட்டமின் பி12,…
பெரம்பலூர்.ஜன.20. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் திரும்பப் பெறப்படும்…
தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது வல்லம்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டி ஊராட்சியில் ஊர் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் தெருக்களில் குப்பைகளை அகற்ற வேண்டும்…
பரமத்தி வேலூர் தமிழகத்தில் கள்ளுக்கு உண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வருகின்ற 23ஆம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகையை பொதுக்கூட்டம் பணி தீவிரமாக நடைபெறும் நிலையில் தமிழ் மாநில காங்கிரசார் சுவர்…
சென்னை எண்ணூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மாணவ மாணவியரகள் சாலை பாதுகாப்பு…
தேனியில் மாவட்ட அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டியில் கம்பம் கல்லூரி முதலிடம் பிடித்து சாதனை தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி மாணவிகள்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு மல்யுத்த அணிக்காக மாணவர்கள் தேர்வு .. மாநில அளவிலான மல்யுத்த போட்டி 13/01/26 அன்று ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் வித்யாலயா சீனியர்…
தூத்துக்குடி மறக்குடி தெருவில் உள்ள ஜெபஸ்டியார் கெபி திருவிழாவை முன்னிட்டு 500 பேருக்கு வெஜிடபிள் பிரியாணி ஏழு பெண்களுக்கு தையல் இயந்திரத்தை பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை…
C K RAJANCuddalore District Reporter94884 71235… கடலூரில்,தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார் கடலூர், டவுன்ஹாலில் தேசிய…
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் நடைபெற்ற தமிழக துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு சாயல்குடி கிழக்கு ஒன்றிய…
திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில்ஷதநாபெக்ஸ் 2025 மெய்நிகர் சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க…
தேனி நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் ரேணு ப்ரியா பாலமுருகன்…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் 37வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா.. கரூர் மாநகரம் பஸ்நிலையம் மனோர ரவுண்டானம் அருகில் கோவை சாலையில்கரூர் நகர…
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா மற்றும் ஜீவா விழா ஆகிய முப்பெரும் விழாக்கள்…
தேசிய அளவிலான குவாண்கிடோ போட்டியில் 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள் வென்று தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் அசத்தல்-ருமேனியா நாட்டில் நடைபெற உள்ள சர்வதேச…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் பிறந்து அங்குள்ள பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு பதவிகளில் பணி புரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து…
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தனர்.. அதாவது, கோரிக்கைகளான,…
எண்ணூர் காவல்துறை உதவி ஆணையர் வீரக்குமார் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் உதவி ஆய்வாளர் வீரக்குமார் ஆகியோர் எண்ணூர் வ உ சி நகரை சேர்த்த ஆட்டோ ஓட்டுநரின்…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே பிரசித்தி பெற்ற நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் 11 பெருமாள்கள் தங்க கருடசேவை உற்ச்சவம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு…
தேனி மாவட்டம் பெரியகுளம் வட கரை பழைய பேருந்து நிலைய வளாகப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி…