தேனி அருகே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட கலெக்டர் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் 277 வேலையில்லாத வர்களுக்கு தனியார் துறையில் பணி புரிபவதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார் இந்த வேலை வாய்ப்பு முகாமில் 277 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்தனர்.