பூக்கடை கொலை வழக்கு – மருமகனை கொன்ற சூர்யாவிற்கு ஆயுள் தண்டனை, ரூ.5,000 அபராதம்
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோயில் அருகே ஜய்யம்பாளையம் பகுதியில் இடம்பெற்ற பூக்கடை கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சூர்யாவிற்கு நீதிமன்றம் ஒரு ஆயுள் தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து…