கைல காசு இல்லனா பரவால்ல எங்களுக்கு கூகுள் பேவுல பணம் அனுப்புங்க! குட்டிஸ் விநாயகர் சிலை வைக்க க்யூட்டியாக பணம் வசூல்!
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது. இதன்…