தேனி அருகே பூதிப்புரத்தில் தேனி எம் பி தலைமையில் என் வாக்குச்சாவடி ஆய்வு வாக்குச்சாவடி தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பூதிப்புரத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்த எஸ்.ஜ.ஆர் பணிகளை தலைமை வகித்து தீவிர கள ஆய்வில் ஈடுபட்டார்
இந்த நிகழ்வில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நேருபாண்டியன் போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐய்யப்பன் பூதிப்புரம் பேரூர் திமுக செயலாளர் பூதிப்புரம் பேரூராட்சி மன்ற தலைவர் கவியரசு பால்பாண்டியன் பேரூர் தேர்தல் பொறுப்பாளர் சுரேஷ் இந்த கள ஆய்வில் பங்கேற்றனர்