புதுச்சேரி சேதராப்பட்டு ரவுடிகள், கஞ்சா வியாபாரிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் விடியல்’ என்கிற அதிரடி சோதனையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக வில்லியனூர்…