Times of Tamilnadu
Address: No. 236 & 238, Pudhu Nagar, Govindha Salai,
Opp. Water Tank,Near Mani Electronics, Puducherry-605001.
Phone: 04132191145
Mobile: 9943539775
![]() Founder & Editor | Dr. T.G. MANOHAR, B.Sc., M.A., (Journalisam),M.A., (Criminal & Police Science) L.L.B., M.L (Criminology)., Ph.D (Honorary)
Editor: Maalai Times (Online e-Paper -You Tube Channel) |
![]() News Editor | A. Haridass Arumugam News Editor: Times of Tamilnadu (Online e-Paper -You Tube Channel)
PRO: Puducherry Journalists Association |
- தாராபுரம்:மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 25 ஆம் ஆண்டு விழாதாராபுரம் செய்தியாளர் பிரபு9715328420 தாராபுரம்:மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 25 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் கலந்துகொண்டு மாணவிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 2025 ஆம் ஆண்டு மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு விழா கல்லூரி தலைவர் கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.கல்லூரிச் செயலாளர் .சுலைமான் தலைமையுரையாற்றினார்.… Read more: தாராபுரம்:மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 25 ஆம் ஆண்டு விழா
- வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு சிறப்பு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், வலங்கைமான் வட்டாரத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் பணி புரியும் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சிறப்பு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி தலைமை வகித்தார், முன்னதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) கதிரவன் அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிவகுமார் முன்னிலை வகித்தார், தேசிய மதிய உணவு திட்டம் மேலாண்மை கண்காணிப்பு மற்றும்… Read more: வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு சிறப்பு ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.
- மதுரையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்மதுரை தமுக்கம் மைதானத்தில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள்உட்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் செயல்படுத்திவரும் வளர்ச்சித்திட்டம் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் நடந்தது. அருகில் கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, மூர்த்தி, அர.சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெருசா எடுத்துக்க வேணாம் – கோவை விமான நிலையத்தில் சீமான் பேட்டிவிஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெருசா எடுத்துக்க வேணாம் – கோவை விமான நிலையத்தில் சீமான் பேட்டி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது பாதுகாப்பு கேட்பவர்களுக்கு, பாதுகாப்பு என்பது தேவைப்படுகிறது அதனால் அனைவரும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். எங்களுக்கு தேவையில்லை அதனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நான் மக்களுக்காக வந்திருக்கிறேன் அதனால் நான் தான் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எனக்கு எதற்கு… Read more: விஜய் போல புகழ்பெற்ற நடிகருக்கு பாதுகாப்பு கொடுப்பதை பெருசா எடுத்துக்க வேணாம் – கோவை விமான நிலையத்தில் சீமான் பேட்டி
- திருவேங்கடத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருப்பசாமி,பாரதி மோகன்,ஆறுமுகசாமி ஆகியோர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் தென்காசி மாவட்ட தலைவர்மாடசாமி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வேல்ராஜன்,மணிபாரதி,ஜெயக்குமார்,மாரியம்மாள்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள்… Read more: திருவேங்கடத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- பாபநாசம் அருகே தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட செயலாளர் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் விசாரணைபாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தூக்கிட்டு தற்கொலை….அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை…., தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் உள்ள நீயூ டவுன் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் வயது -47, இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி இரண்டு மகள்களும் உள்ளனர்.இவர் அய்யம்பேட்டை சாவடி பஜாரில் சென்ட்ரிங் காண்ட்ராக்ட் சாமான்கள் வாடகை கடை நடத்தி வருகிறார்.மேலும் இவர் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய… Read more: பாபநாசம் அருகே தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட செயலாளர் தூக்கிட்டு தற்கொலை-போலீசார் விசாரணை
- கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழாகடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா கொண் டாடப்பட்டது. இதையொட்டி பள்ளியில் விளை யாட்டு போட்டிகள், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு தலைமையாசிரியர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார். பட்டதாரிஆசிரியர் நடராஜன் வரவேற்றார், இவ்விழாவில், பள்ளி அளவில் சிறப்பிடம் மற்றும் மாவட்ட அள விலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி… Read more: கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி யில் ஆண்டு விழா
- (no title)இராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள மீனவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை புரிந்த கழக துணை பொதுசெயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களை ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மருச்சுகட்டியில் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் வரவேற்றார்இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஒன்றியகழக நிர்வாகிகள் நகர கிளைக்கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி ஆலங்குளத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்பாட்டம்தென்காசி மாவட்டம்ஆலங்குளம் தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட கோரி மாலை நேரகவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைப் பெற்றது இந்த ஆர்பாட்டத்திற்கு ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவருமான ஆரோக்கியராசு தலைமை வகித்தார். ஆலங்குளம் வட்ட ஊரகவளர்ச்சி… Read more: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி ஆலங்குளத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்பாட்டம்
- புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாசெங்குன்றம் செய்தியாளர் புழல் சூரப்பட்டு பிரதான சாலை திருமால் நகரில் உள்ள காட்சன் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் 16 வது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் பால்ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர் மேக்லிகெலன் பள்ளியின் சிறப்பம்சங்கள்,வளர்ச்சி பணிகள் பற்றியும் விளக்க உரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக ஏ .டபிள்யூ .இ . மினிஸ்ட்ரிஸ் தலைவர், அனில் குமார்காரு கலந்து கொண்டு பள்ளியில் படிப்பு,விளையாட்டு, மற்றும் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்த மாணவ மாணவிகளுக்கு நினைவு… Read more: புழல் சூரப்பட்டு சாலை காட்சன் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா
- கண்ணனூர் பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்புதிருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர்பாளையத்தில் விவசாயிகளின் நலன் கருதி இன்று தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் முன்னிலையில் மு.மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் திறந்து வைத்தார். இதில் இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து,மாவட்ட பிரதிநிதி குமார், பொறியாளர் அணி கலைச்செல்வன்,சங்கம்பட்டி, உள்ளூர் சுப்பிரமணி, கிளை செயலாளர் நடேசன் செல்வம் மற்றும் பலர்… Read more: கண்ணனூர் பாளையத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
- விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணிV. பார்த்தசாரதி செய்தியாளர் விழுப்புரம் விக்கிரவாண்டிவிக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.விக்கிரவாண்டியில் விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் நடந்த ஆண்டு விழா விற்கு மாவட்ட தலைவர் சுந்தராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணதாசன், துணை செயலாளர் முருகன், மகளிர் அணி தலைவி பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .நகர தலைவர் அண்ணாமலை வரவேற்றார். தாசில்தார் யுவராஜ் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து பேசினார். சிறப்பு… Read more: விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் சங்க ஆண்டு விழா விழிப்புணர்வு பேரணி
- சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்விக்கிரவாண்டி விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.கல்லூரி அரங்கில் நடந்த முகாமிற்கு கல்லூரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.சென்னை ரெய்குன் மேனுபாக்சரிங் பிரைவேட் லிட்., நிறுவன பிரதிநிதிகள் மேலாளர் ரமேஷ், பார்த்திபன், அஜய் ஆகியோர் முகாமில் பங்கேற்று கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய நேர்காணல் நடத்தி 44 பேரை தேர்வு செய்து பணி நியமன ஆணையை வழங்கினர். மாணவர்களை நிர்வாகி விசாலாட்சி பொன்முடி, கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கர்,… Read more: சூர்யா பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணகுமார் என்ற ராஜா தலைமையில் நடைபெற்றது நகர தலைவர் பிரேம்குமார்(தெற்கு) வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ப.ஞான பண்டிதன் விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ராஜா பேசும் போது,” நகரில் சுமார் ஒரு லட்சம் மக்கள் மட்டுமே வாழும் பகுதியில் டாஸ்மார்க் நிறுவனத்தில் சார்பில் 14 மதுபான கடை உள்ளது.… Read more: இராஜபாளையம் நகரில் புதிதாக மதுபான கடை- பாஜக சார்பில் கண்டனம்!
- முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி முகவர் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்மான ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு பூத் கமிட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதேபோன்றுபெரியஊர்சேரி ஆதனூர் தேவசேரி ஊராட்சிகளிலும் பூத்… Read more: முடுவார்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
- ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறைராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பிரதான சாலையாக தென்காசி சாலை மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகிவிட்டது. ராஜபாளையம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நூற்பாலைகள், பஞ்சாலைகள், மற்றும் இதர பொதுமக்கள் வந்து செல்லும் பகுதியாகவும், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக வந்து செல்லும் பகுதியாகவும் ராஜபாளையம் நகரம் விளங்கி வருகிறது. இதற்கு ஒரே சாலை தென்காசி… Read more: ராஜபாளையத்தில், சாலை ஓரங்களில்,வாகனம் நிறுத்த, வழிவகை செய்த போக்குவரத்து காவல்துறை
- ராஜபாளையத்தில் நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம்நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ராஜபாளையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பெற்ற நெல்லுக்கு 24 நாட்கள் கடந்தும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படாத குறித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் அம்மையப்பன் ராஜபாளையம் வட்டார தலைவர் கேசவ ராஜா முன்னிலை வகித்தனர். இதில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விதிப்படி விவசாய கடன் பெற்ற தேதியில் இருந்து ஐந்து… Read more: ராஜபாளையத்தில் நெல்லுக்கான பண பட்டுவாடா தாமதம்-விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளை ஒட்டி மார்ச் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மற்றும் திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி, முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் திருவோணம் வடக்கு… Read more: தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
- தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சிதென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி வகுப்பு வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. பயிற்சி வகுப்பில் நடந்த தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரோட்டரி கிளப் ஆப் சாதனா தலைவர் கிருஷ்ணவேணி செயலாளர் ஜெயலட்சுமி சாமி உறுப்பினர்கள் அனிதா ஆனந்த் பொன்னி முத்தையா பொற்செல்வி ,T.V.ஜீவா,தேவகி M.வாசுகி முத்தையா. முதல் பரிசு சத்யபிரியா.இரண்டாம் பரிசு ஆதி… Read more: தென்காசி ஐ சி ஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி
- கடலூர் அருகே அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சிகடலூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சியில் பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ் தலைமையில் மாநில மீனவர்அணி இணை செயலாளர் தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் சேவல் ஜி ஜே குமார் ஆகியோர் முன்னிலையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடையே வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான எம்சி சம்பத் கலந்து கொண்டு… Read more: கடலூர் அருகே அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கும் நிகழ்ச்சி
- அழகு மலையில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வுகே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520. அழகு மலையில் நாளை ஜல்லிக்கட்டு பேட்டி-வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.. திருப்பூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற6 ஆம் ஆண்டு அழகுமலை ஜல்லிக்கட்டு போட்டி நாளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட் போட்டி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன்… Read more: அழகு மலையில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்- மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
- கே.என்.பேட்டை பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர்..9488471235.. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.என்.பேட்டை பள்ளியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 3ஆம் கட்ட சிறப்பு முகாமினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் துவக்கிவைத்து, முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணுபிரசாத், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய்… Read more: கே.என்.பேட்டை பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்
- கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம்கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம் அறிமுகமான 7 நாட்களில் ரூ.110 கோடி இடங்கள் விற்பனை ~ சென்னை வெற்றியைத் தொடர்ந்து கோவையிலும்அடுக்குமாடி குடியிப்பு, வில்லா கட்டுமானத்தில் கால் பதிக்கிறது ~ இந்தியாவின் நம்பர் 1 ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஜி ஸ்கொயர், கோவையில் 4 வீட்டு மனைத் திட்டங்களை அறிமுகம் செய்து 7 நாளில் ரூ.110 கோடி மதிப்பிலான இடங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது, எங்கள்… Read more: கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 4 வீட்டு மனை திட்டங்கள் அறிமுகம்