ஓலைப்பாடி ஊராட்சிளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பெரம்பலூர்.அக்.14.”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பெரம்பலூர்…