புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான அலுவலக கட்டிடம் கட்ட 30 ஆண்டுகளுக்கு மேலானதால் மிகவும் பழுதடைந்திருந்தது. இதனால் புதிய கட்டிடம் கட்டித்…