அச்சம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ஜோதி முருகன் திருக்கோவில் பால்குட உற்சவ விழா
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் குலாலர்கள் ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் ஸ்ரீ வரம் தரும் ஜோதி முருகன் திருக்கோவில் கார்த்திகை மாத பால்குட…