தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வேதச தரத்திற்கு உயர்த்தி தூத்துக்குடி மும்பைக்கு இடையே நேரடி விமான சேவை வழங்க வேண்டும் என மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்;

கூடுதலாக தூத்துக்குடி மும்பை போன்ற பெருநகரங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகளுக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்க வலியுறுத்தி இண்டிகோ நிறுவன மேலாளரை யும் ஒன்றாக சந்தித்து மனு அளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *