Category: பொது செய்தி

தென்காசி மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தென்காசி, மே – 20 தென்காசி மாவட்டத்திற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்…

மாணாக்கர்களுக்கு கல்லூரிக் கனவு தொடர்பான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக, இரண்டாம் கட்டமாக 2023-2024-ஆம் ஆண்டு…

புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி தென்கிழக்கு வங்கக்கடலில் மே 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

கனமழை அறிவிப்பு எதிரொலியாக திண்டுக்கல்லில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். கனமழை அறிவிப்பு எதிரொலியாக திண்டுக்கல்லில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். திண்டுக்கல்லுக்கு கனமழை அறிவிப்பு எதிரொலியாக 10 தீயணைப்பு…

மன்னார்குடியில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் கோட்டாட்சியர்-ஜூன்13-இல் ஆர்ப்பாட்டம் தமிழ் நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் அறிவிப்பு

மன்னார்குடியில் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை வலியுறுத்தி ஜூன்13-இல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம்…

கோவளம் கடற்கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

கோவளம் கடற்கரையோர பகுதியில் தூய்மைப்படுத்தும் பணியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ஊராட்சி மன்றம் மற்றும் இ ஐ…

கடையநல்லூர் காவல் நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு கடையநல்லூர் தாலுகா செய்தியாளர்.M.R. கலா ராணி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில்…

கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம்

கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம். தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அந்தஸ்தில்‌…

பாபநாசம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

நெல்லை பாபநாசம் அருகே ஆடுகளை கடித்து குதறி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது; பிடிபட்ட சிறுத்தையை கோதையாறு வனப்பகுதியில் விட வனத்துறை தீவிரம் நெல்லை…

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்-அபாயத்தை நோக்கி பொதுமக்கள்

ஆபத்தை ஏற்படுத்தும் சாலை ஓர பள்ளங்கள்.. தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலட்சியம்.. அபாயத்தை நோக்கி பொதுமக்கள். திருவாரூர் – கும்பகோணம் நெடுஞ்சாலையின் ஓரத்தில்…

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரதான மெயின் அருவி ஐந்தருவி ஆகிய அருவிகளில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது சுற்றுலா…

ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் சிறப்பான வரவேற்பு!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் சார்பில் தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு வண்டி(06035) முதல் சேவையை வரவேற்கும் விதமாக, காலை 06.50 மணிக்கு, ராஜபாளையம் ரயில் நிலையத்தில்…

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் நாட்றம்பள்ளியில் அதிகமாக மழை பெய்தது

உயிர்பலி வாங்க இருக்கும் மின்கம்பம்-கண்டுகொள்ளாத மின்துறை துறை அதிகாரிகள்

தூத்துக்குடி செய்தியாளர் கனகராஜ் உயிர்பலி வாங்க இருக்கும் மின்கம்பம்-கண்டுகொள்ளாத மின்துறை துறை அதிகாரிகள் தூத்துக்குடி 10 வது வார்டு கிருஷ்ணராஜபுரம் 9வதுதெரு அமைந்துள்ள மின் கம்பம் நடு…

கனமழை எச்சரிக்கை நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம்-தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

தேனி மாவட்டம்கனமழை எச்சரிக்கை காரணமாக நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி…

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம் – தமிழக அரசு தகவல் சென்னை , மே -17 நான்கு தளங்களுடன்…

தொக்கலாக்குடியில் காட்டுப்பன்றியை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் வட்டாரம் பாகசாலை வருவாய் கிராமம் தொக்கலாக்குடியில், பாபு என்ற விவசாயின் விலை நிலத்தில் விடப்பட்ட பாய் நெல் நாற்றங்காலில் காட்டுப்பன்றி அட்டகாசம். அருகிலுள்ள…

தூத்துக்குடி மாநகரில் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு- போக்குவரத்து காவல்துறை அதிரடி

தூத்துக்குடி மாநகரில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகிறது அதன்மூலம் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு…

வால்பாறையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை சப் கலெக்டர் பங்கேற்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் பெய்து வரும் கனமழை முன்னிட்டு அதற்கு முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அதற்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம்…

திருப்பூர் மாவட்டம் அம்மன் நகர் தார் சாலை அகலம் குறைவாக உள்ளது-பொதுமக்கள் புகார்

திருப்பூர் செய்தியாளர் திருக்குமார் 9655664441 திருப்பூர் பூலுவபட்டி அம்மன் நகர் கருப்பாராயன் கோவில் முதல் வீதி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது இதில்…

திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்டத்தில் 2023-ம் ஆண்டில் 14,000 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். 2024ம் ஆண்டில் தற்போது வரை 5000…

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு மேலும் ரூ.21 கோடி ஒதுக்கீடு

இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு மேலும் ரூ.21 கோடி ஒதுக்கீடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பொ.சிவபத்மநாதன் நன்றி தென்காசி இராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ.21 கோடி…

திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி விளம்பர பதாகை நிறுவிய 21 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி விளம்பர பதாகை நிறுவிய 21 பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ். மும்பையில் விளம்பர பதாகை சரிந்த நிகழ்வில் 14…

தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் ஐ.டி.ஐ.மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு தென்காசி தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024ம் கல்வி ஆண்டிற்கான…

10 மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகள்-மதுரை மாவட்ட ஆட்சியர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்

மதுரை மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா…

ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 99 சதவீத தேர்ச்சி

அண்மையில் வெளிவந்த சி.பி.எஸ்.இ.தேர்வு முடிவுகளில்,பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தமிழ்நாடு ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி 99 சதவீத தேர்ச்சி விகிதத்துடன்,40 மாணவ,மாணவிகள் 480 க்கு…

திருக்கழுக்குன்றம் அருகே வனப்பகுதியில் சாலை வசதி-பொன்பதிர் கிராம மக்கள் நன்றி

திருக்கழுக்குன்றம் அருகே வனப்பகுதியில் சாலை வசதி செய்து கொடுத்த திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜிக்கு ” குரல் கேட்போம் குறை களைவோம்” நிகழ்ச்சியில் பொன்பதிர்கூட கிராம…

பெரம்பலூர் மாவட்டம் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.82 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.82 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் – பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் ஆறாவது இடம் பிடித்துள்ளது. பெரம்பலூர்…

நிலக்கோட்டையில் குடிமை பொருள் (ரேஷன்) வழங்கும் புதிய மின்னணு சாதன பயிற்சி

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். நிலக்கோட்டையில் குடிமை பொருள் அங்காடி பொருட்கள் (ரேஷன்) வழங்கும் புதிய மின்னணு சாதன பயிற்சி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்…

பாலக்கோடு மின் நிலைய பணியாளர்கள் பாதுகாப்பு எச்சரிக்கை கருவியை பயன்படுத்தி பணிகள்-பொதுமக்கள் பாராட்டு

பாலக்கோடு, துணை மின் நிலைய பணியாளர்கள் பாதுகாப்பு எச்சரிக்கை கருவியை பயன்படுத்தி பணிகள் பொதுமக்கள் பாராட்டு. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளி சந்தை துணை மின்…

கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தம் பகுதியில் நிழல் வலை

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிறுத்தம் பகுதியில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே…

+2 பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் +2 பொதுத்தேர்வில் 578 மதிப்பெண் பெற்று ஆட்டோ ஓட்டுநரின் மகள் பூங்கோதை முதலிடம். பி.காம் அக்கவுண்டன்ஸ் அல்லது பைனாஸ் படிக்க…

புதுவை நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டில் சாக்கடை கழிவு நீர் பாயும் அவலம்!பொதுமக்கள் அவதி!

செய்தியாளர் முருகவேல் நெட்டப்பாக்கம் புதுவை நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் பாய்வதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு…

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை சுமார் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம். பொள்ளாச்சி மே 11 பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்றுவட்டார…

பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய தனியார் பள்ளி மாணவி பேட்டி.

எதிர்காலத்தில் கலெக்டருக்கு படித்து கஷ்டப்படும் பொதுமக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய தனியார் பள்ளி மாணவி பேட்டி. பொள்ளாச்சி- மே-11 பொள்ளாச்சி…

12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024″

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் “12-ஆம் வகுப்பு…

தாகம் தீர்க்க நீர் மோர் பந்தலை திருப்போரூர் ஒன்றிய சேர்மன் எஸ் ஆர் எல் இதயவர்மன் திறந்து வைத்தார்.

கேளம்பாக்கம் ஊராட்சியில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தலை திருப்போரூர் ஒன்றிய சேர்மன் எஸ் ஆர் எல் இதயவர்மன் திறந்து வைத்தார். திருப்போரூர் மே…

நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை :- ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப…

நிலவு சிவந்த நிறத்தில் காட்சியளித்தது

திருப்பூர் மாவட்டம்,24-04-2024, பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட கேத்தனூரில் சித்ரா பௌர்ணமியின் மறு தினமான இன்று இயற்கையின் வடிவாகிய நிலவு சிவந்த நிறத்தில் காட்சியளித்தது இதை ஏராளமான பொதுமக்கள்…

நோய்களை அண்டவிடாமல் காக்கும் இஞ்சி, பூண்டு, தேன் சாறு.

நோய்களை அண்டவிடாமல் காக்கும் இஞ்சி, பூண்டு, தேன் சாறு செய்முறைஇஞ்சியை நன்றாக தோலை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவேண்டும். பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பூண்டின்…

முதியவரிடம் 2 சவரன் தங்க நகை பறித்த நான்கு பேர் கைது.

மாதவரத்தில் முதியவரிடம் 2 சவரன் தங்க நகை , மோதிரத்தை பறித்த பெண் உட்பட நான்கு பேர் கைது. மாதவரம் அருகே முதியவரிடம் நைசாக பேசி அவரிடம்…

செங்குன்றத்தில் தப்பி ஓடிய கைதி கைது.

செங்குன்றம் செய்தியாளர்; செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்த பரமேஸ்வரன்( வயது 48) என்பவர் கஞ்சா வழக்கில் கடந்த ஆண்டு மதுரை அடுத்த…

தீயணைப்பு துறையின் சார்பில் உயிரிழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு அஞ்சலி.

மிழ்நாடு தீயணைப்பு துறையின் சார்பில் பணியின் போது உயிரிழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு அஞ்சலி. தமிழ்நாடு மற்றும் மீட்புக் பணிகள் துறையின் சார்பில் நீர்த்தார் தினம் எழும்பூரில் உள்ள…

பொன்னேரி-தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொன்னேரியணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீத்தொண்டு வாரம். தமிழக முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படிதிருவள்ளூர்…

எடப்பாடி மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைத்துக் கொண்டனர்.

சேலம்செய்தியாளர் : லிங்கானந்த் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாமகவில் இணைத்துக் கொண்டனர். சேலம் மாவட்டம்…

அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல்.

அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள சோழபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன்…

தேவகோட்டை மக்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

நிழல் இல்லாத நாள் – நேரடியாக பார்த்து ரசித்த மாணவர்கள் தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் நாம்…

கீரனூரில் நெல் களத்தை மீட்டு தர வேண்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை.

கீரனூரில் நெல் களத்தை மீட்டு தர வேண்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கீரனூர் பகுதியில் விவசாயிகள் நெல் அறுவடை செய்து களத்தில்…

தமிழ்நாட்டில் அழகிய அந்தமான் தீவு.

நம்ம தமிழ்நாட்டில் கம்மி பட்ஜெட்டில் அழகிய அந்தமான் தீவு சுற்றிலும் நீலம் பூசிய கடல், அண்ணாந்து பார்த்தால் வானம் மட்டுமே கூரையாக உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளின்…

மதுரையில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை செலுத்தினர்.

டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு அம்பேத்கர் கல்வி…