தென்காசியில் ஜுன் 21 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் 21.06.2024 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. என்று தென்காசி மாவட்ட ஆட்சித்…