
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பாக உலக மனித உரிமைகள் தின விழா 10.12 .2025 புதன்கிழமை புதுச்சேரி மாநிலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் புதுச்சேரி மாநில தலைவர் திரு.தந்தை பிரியன்,மாநில பொதுச் செயலாளர் திரு.மகேஸ்வர ராஜ்,மாநில பொதுச்செயலாளர் திரு.சுசீந்திரகுமார்,மாநில செயலாளர் டாக்டர் .பாஸ்கர்,மாநில பொருளாளர் திரு .வேல்முருகன்,மாநிலத் துணைத் தலைவர் திருமதி.உமா மகேஸ்வரி ,மாநிலத் துணைத் தலைவர் திரு .பாஸ்கர் என்ற ஆனந்த பாஸ்கர்,மாநில துணைத்தலைவர் திரு.ஹரி கிருஷ்ணன்,மாநில துணைச் செயலாளர் நவ் மண் ஷெரிப் ,மாநில துணை செயலாளர் திரு.தனசேகர்,மாநில துணை செயலாளர் திரு.செந்தமிழ் செல்வன் ,மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி.மலர்விழி ,மாநில இளைஞரணி செயலாளர் திரு.ஜெயகணேஷ்,மாநில ஊடகப் பிரிவு செயலாளர் திரு.முருகானந்தம்மற்றும் புதுச்சேரி மாநில தொகுதி பொறுப்பாளர்கள்,இளைஞர் அணி,மகளிர் அணி மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் தெரிவித்துக் கொள்கிறது.

புதுச்சேரி மாநிலமே திரும்பிப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட புதுச்சேரி மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலக மனித உரிமைகள் தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மாநில கௌரவத் தலைவர் முன்னாள் நீதிபதி டாக்டர் .ஹரிதாஸ் அவர்களுக்கும்,
தமிழ்நாடு மாநில தலைவர் திரு .ரியாஸ் அகமது அவர்களுக்கும், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அட்வகேட் குணசேகரன் அவர்களுக்கும் , தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் உயர்நிலை ஆடிட்டர் திரு ராஜகோபாலன் அவர்களுக்கும், மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வருகை புரிந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஒன்றிய நிர்வாகிகளுக்கும் பேரூர் கழக நிர்வாகிகளுக்கும் நகர நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
மிகச் சிறப்பான உணவு மிக சிறப்பான வரவேற்பு , மிகச் சிறப்பான நிகழ்ச்சி வடிவமைப்பு , வருகை புரிந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தமைக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மீண்டும் முறை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறது.
மிகச் சிறப்பாக வீடியோ நேரலை செய்து கொடுத்த புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஃபோக்கஸ் மீடியா திரு .சிவ மணிகண்டன் அவர்களுக்கும் ,ஆல் இந்தியா பிரசன்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளர் திரு . அஷ்ரப் தீன் அவர்களுக்கும், வெற்றி குரல் தினசரி மற்றும் உலக செய்தி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் திரு.தங்கப்பிரகாசம் அவர்களுக்கும், நேரலை செய்து கொடுத்த டைம்ஸ் ஆப் தமிழ்நாடு மற்றும் மாலை டைம்ஸ் இணையதள செய்தி ஆசிரியர் திரு .அரிதாஸ் அவர்களுக்கும்.புதுச்சேரி மாநில தலைமை நிருபர் திரு .வெற்றி செல்வம் அவர்களுக்கும் , ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள் அசோசியேஷன் புதுச்சேரி மாநில பொருளாளர் திரு அலெக்ஸ் பாண்டியன் அவர்களுக்கும் மாலை எக்ஸ்பிரஸ் நிருபர் திரு ஆனந்த் அவர்களுக்கும் , நிருபர் திரு மகேந்திரன் அவர்களுக்கும் நிகழ்ச்சி மேடையில் வரவேற்று உதவி செய்த அன்புச் சகோதரிகளுக்கும் இந்த நேரத்தில் மீண்டும் ஒருமுறை நன்றிகளையும் பாராட்டுகளையும் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
உலக மனித உரிமை தின விழாவில் சிறப்புரையாற்ற வருகை தந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு சிவா எம்எல்ஏ அவர்களுக்கும் சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு மனமார்ந்த நன்றிகளை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதுபோன்று ஒரு சிறப்பு விழாவினை மீண்டும் மீண்டும் நடத்தித் தரும் அளவிற்கு மிக வலுவான கட்டமைப்பை புதுச்சேரி மாநில நிர்வாகிகள் அமைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு நன்றியோடு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என்று டாக்டர் Adv. A. சுரேஷ் குமார் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் Adv. T. G. மனோகர் CEO டாக்டர்Adv.V. S. முகமது சலீம் சர்வதேச செயலாளர். தெரிவித்திருந்தார்கள்