கடலூர் மாவட்டம் பாளையம்கோட்டை பங்கு புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித அந்தோணியார் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் பலவிதமான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது
மறைவட்ட அதிபரும் பங்கு தந்தையும் ஆகிய அருட்திரு அகஸ்டின் அவர்கள் உதவி பங்கு தந்தைதிரு வாலெட் கலந்து கொண்டு ஆசிவழங்கி விழாவினை சிறப்புடன் நடத்தினார்கள் வடக்குபாளையம் அன்பியம் குழுக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் விழாவினை நடத்தினர்
விழா ஏற்பாடுகளை கார்லஸ் அகுஸ்தீன் இளைஞர்கள் சபை ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டஸ் இம்மானுவேல் மற்றும் உறுப்பினர்கள் மணியம் திரு ஆரோக்கியசாமி. திரு சகாயராஜ். திரு DJR ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர் விழாவில் வின்சென்ட்தேபால் சபை. மரியாயின்சேனை ஆகிய சபையில் உள்ள அனைவரும் கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள்