காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி மற்றும் மருத்துவ முகாம்
காரைக்கால், அக்டோபர் 2:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு காரைக்கால் மாவட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை…