மதுரை சித்திரை திருவிழா-மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது!
மாசி வீதிகளில் திரண்ட பக்தர்கள் !! மதுரையில் சித்திரைத் திருவிழாவை யொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. அலங்காரத் தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் மீனாட்சியும், சொக்கநாதரும்…