பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15 கிராமங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வு
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி, வேப்பந்தட்டை ஒன்றியத்திற்க்குட்பட்ட (ஈச்சங்காடு, பாரதிநகர், அரசலூர், விசுவக்குடி, பிள்ளையார் பாளையம், அன்னமங்கலம், மலையாளப்பட்டி, வெங்கலம், பெரியம்மாப்பாளையம், பூலாம்பாடி, கிருஷ்ணாபுரம், உடும்பியம், வெண்பாவூர், பெரிய…