சர்வதேச கராத்தே அமைப்பின் கோவை கிளை சார்பாக மாநில அளவிலான கியோகுஷின் கராத்தே போட்டி
கோவையில் சர்வதேச கராத்தே அமைப்பின் கோவை மாவட்ட கிளை சார்பாக மாநில அளவிலான கராத்தே போட்டி கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்றது.. கியோகுஷின் கராத்தே ஸ்டைல்…