எண்ணூர் பாரத் நகரில் குடிசை மாற்று வாரியத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமில் எர்ணாவூர் நாராயணன் ExMla இந்நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டுமனை கிரையப்பத்திர ஒதுக்கீடு மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை குடிசை மாற்று வாரியத்தின் சிறப்பு முகாம் இன்று பாரத் நகர் கூடி வாழ்வோர் நல சங்கத்தில் சார்பில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது
இந்த முகாமில் பாரத் நகர் கிராமத் தலைவரும் சமத்துவ மக்கள் கழக நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் ExMla அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு குடிசை மாற்று வாரிய அதிகாரியுடன் கிராம மக்களுக்கு கிடைக்க வேண்டிய வீட்டுமனை கிரையப்பத்திர ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் குறித்து துணை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தார் விரைவில் அவர்களுக்கு வீடுகளுக்கான ஆவணங்களை சரிபார்த்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு வலியுறுத்தினார். இந்நிகழ்வில் கிராம, நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்