தொடர் கனமழை- நிவாரணம் வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை விளைச்சல் நீரில் மூழ்கி வீணாகி விட்டன,சம்பா மற்றும் தாளடி பட்டத்தில் நடவு செய்யப்பட்ட…