பஞ்சாபில் லவ்லி ப்ரொபஷனல் யூனிவர்சிட்டி யுனிவர்சிட்டி உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கசாக் குறிஷ் இரண்டாவது தேசியப் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட 18 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்
இதில் தமிழ்நாடு சார்பாக கும்பகோணத்தை சேர்ந்த ச சரஸ்வதி பாடசாலை மாணவிகளான வி கவி ஸ்ரீ, அமிர்தலட்சுமி, பாபநாசம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த அட்சய பாலா, பிரின்ஸ், அமெண், மற்றும் ஜெய் கிருஷ்ணா , ஆகியோர் கலந்து கொண்டனர் பல்வேறு எடை கலந்து கொண்ட அனைவரும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவுகளில் நடந்தன தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகில் உள்ள ஜாக்கென்ஜில் ஆங்கில வழி பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஜெய்கிருஷ்ணா -81 கிலோவுக்கு கீழ் உள்ள பிரிவிலும் கோபியைச் சேர்ந்த பிரின்ஸ் என்ற மாணவன் -40 கிலோ இடை பிரிவுகளில் போட்டியிட்டு தங்கம் வென்றனர்,
மற்றொரு நாமக்கலை சேர்ந்த மாணவனான அம்மன் -52 எடை பிரிவில் போட்டுவிட்டு வெண்கலம் வென்றுள்ளனர், மற்றும் மேற்கண்ட மூன்று மாணவிகளும் தெற்காசிய தகுதி சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்
என்பதையும் இப் போட்டியில் நடுவர்களாக லயன் கியூசி செந்தில்குமார், முதல் நிலை நடுவராக, ஏ ஆர் மோகன்ராஜ் இளைநிலை நடுவராகவும் எஸ் ராஜா மூன்றாம் நிலை நடுவராகவும் தேர்ச்சி பெற்றனர் அகாடமி நிறுவனர் லயன் கொய்ச்சி ஜே செந்தில்குமார், அகடமியின் செயலாளர், உஷா குரூஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு நன்றி தெரிவித்து அனைவரையும் வரவேற்றனர் மேலும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்