கோவை ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
கோவைகோவை குரும்பபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆதித்யா தொழில்நுட்பக் கல்லூரியில், 2026–27ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டு B.E./B.Tech. மாணவர்களுக்கான “ஆரோஹணம் – 2026” முதலாம் ஆண்டு…