மதுரை கத்தோலிக்க புதிய பேராயராக மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து பதவி ஏற்கிறார்
400 ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும் வாய்ந்த மதுரை கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய தலைவராக மேதகு முனைவர் அந்தோனிசாமி சவரிமுத்து பொறுப்பேற்கிறார். இவர் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு வண்டானம்…