Category: புதுச்சேரி

புதுச்சேரி அரசின் காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவ மாணவியருக்கு தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகள் குறித்து பயிற்சி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு கொம்யூனில் உள்ள செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வரும் அரசின் விவசாயக் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி…

விக்கிரவாண்டி தொகுதி மூங்கில்பட்டு கிராமத்தில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா தீவிர வாக்கு சேகரிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூா் சிவா அவர்களை ஆதரித்து, புதுச்சேரி மாநிலக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா…

காரைக்காலில் அனாதையாக நிற்கும் கழிப்பறை வாகனம்!

சுவச்ச பாரத் அபியான் (Swachh Bharat Abhiyan) திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு நடமாடும் கழிப்பறை வாகனம் ஒன்று சுற்றுலா துறை மூலம் காரைக்கால் நகராட்சிக்கு…

காவலர்கள் நலனுக்காக புதுச்சேரி காவலர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆரம்பிக்க காவலர்கள் கோரிக்கை

காவலர்கள் நலனுக்காக புதுச்சேரி காவலர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆரம்பிக்க காவலர்கள் கோரிக்கை. புதுச்சேரி ஜூலை 4. புதுச்சேரி தலைமை காவலர் விஜயகுமார் டிஜிபிக்கு அனுப்பியுள்ள…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தொழிலாளர் பாதுகாப்பு பேரவை காரைக்காலில் தொடக்கம்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழிலாளர் நல இயக்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் 30.06.2024 அன்று சிங்காரவேலர் சாலையில் அஞ்சப்பர் ஹோட்டலில் நடைபெற்றது. பருவநிலை மாற்றம்,…

புதுச்சேரி வானொலி ஆகாஷ்வாணி நிலையத்தின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக மயிலாடுதுறை த.செந்தில்குமார் நியமனம்

புதுச்சேரி வானொலி ஆகாஷ்வாணி நிலையத்தின் – புதிய HOP – நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக மயிலாடுதுறை த.செந்தில்குமார் நியமனம்.

வள்ளலாரின் உயிர் இரக்கக் கோட்பாடு – ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா

புதுச்சேரி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் புதுச்சேரி முதலியார்பேட்டை யில் பாவலர் நா. மு . தமிழ்மணி அவர்கள் எழுதிய வள்ளலாரின் உயிர் இரக்கக் கோட்பாடு…

பிரான்ஸ் MP தேர்தல் முதன் முதலில் புதுச்சேரி வெளிநாடு வாழ் தமிழர்கள் தொகுதியில் போட்டியிடும் கண்ணபிரான்-சட்டப் பேரவை தலைவர் ஏம்பலம் R. செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்

2024, ஜூன் 30, ஜூலை 7 தேதிகளில் நடக்க இருக்கும் French பாராளுமன்ற தேர்தலில் நான், கண்ணபிரான் மற்றும் திருமதி ARTHUR FRANÇOISE ம் இணைந்து போட்டியிடுகிறோம்.…

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டு துறை நடத்தும் நவீன நாடக முறைகள் பயிற்சி பட்டறை

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் நவீன நாடக நடிப்பு முறைகள் மற்றும் பொம்மலாட்ட தொழில்ப பயிற்சி பட்டறை வருகின்ற 27 முதல் 29 வரை மூன்று…

புதுவை அரசை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்

புதுவை அரசை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு…

விவசாயக் கல்லூரி மாணவ மாணவியருக்கு வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி

புதுச்சேரி அரசின் விவசாயக் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன்,செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கிவருகிறது. கடந்த 2023…

வில்லியனூர்- புதிய சிக்னல் அமைக்கும் பணி-போக்குவரத்து காவல்துறை துறை ஆய்வாளர் ஆய்வு

புதுச்சேரி வில்லியனூர் கோட்டைமேடு நான்கு புதிய சிக்னல் நான்கு பக்கமும் அமைக்கும் பணி போக்குவரத்து காவல்துறை துறை ஆய்வாளர் ஆய்வு புதுச்சேரி வில்லியனூர் கோட்டைமேடு நான்கு சாலை…

AFT மைதானத்தில் அமைக்க பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி நகராட்சியிடம் பரிந்துரை !

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அரசு பேருந்து நிலையம் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புனரமைப்பு மற்றும் புதிய கட்டிடங்கள்…

நெட்டப்பாக்கத்தில் பத்தாவது தேசிய யோகா தினம்!

செய்தியாளர் ச. முருகவேலு சீனியர் ரிப்போர்ட்டர் நெட்டப்பாக்கம் புதுச்சேரி-இந்திய முறை மருத்துவம் சார்பாக நெட்டப்பாக்கம் சித்த மருத்துவர் டாக்டர் சிவசங்கரி தலைமையில், நெட்டப்பாக்கம் தலைமை மருத்துவர் டாக்டர்…

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநிலத் தேர்தல் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதுவை மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி மாநில மக்கள்…

வில்லியனூர் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் திருத்தேர் விழா

செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவ முன்னிட்டு திருத்தேர் விழா இதில் அமைச்சர் திரு நமச்சிவாயம். அமைச்சர் திரு. தேனி…

புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு விளக்கு அளிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி குடியரசு தலைவர் அவர்களுக்கு பரிந்துரை செய்ய கடிதம்

நீட் தேர்வில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டி நீதியரசர் ஏ கே ராஜன் அவர்களின் பரிந்துரையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா அவர்கள்…

புதுச்சேரி பௌத்த சகோதர இயக்கத்தினுடைய தலைவராக முன்னாள் காவல் துறை கண்காணிப்பாளர் வீர. பாலகிருஷ்ணன் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்கள்

புதுச்சேரியில் பௌத்த சகோதரர்கள் இயக்கம் , மற்றும் கல்வி நிறுவனம் தொடங்குவது சம்பந்தமாக புதுச்சேரி முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வீர. பாலகிருஷ்ணன் இல்லத்தில் அகில இந்திய பௌத்த…

புதுவை நெட்டப்பாக்கம் பகுதிகளில் அதிவேகமாக செல்லும் மோட்டார் பைக்குகள்! போலீசாரின் மெத்தனம்! விபத்துக்கு வழிவகுக்கும்!

செய்தியாளர் ச. முருகவேலு சீனியர் ரிப்போட்டர்புதுச்சேரி திரையில் காணும் காட்சிகளின் பொய்த்தோற்றத்தைக் கண்டு இப்போதைய இளைஞர்கள் தாங்களும் அவ்வாறாக பாவித்து தலை முடிகளை கீரிப்பிள்ளை செங்குத்து முடிகள்…

புதுவையின் கிராமப் பகுதிகளில் பாண்லே பால் வினியோகம் தாமதம் பொதுமக்கள் அவதி!

ச. முருகவேல்.சீனியர் ரிப்போர்டர்புதுவை புதுவையில் கிராமப் பகுதிகளில் பாண்லே பால் வினியோகம் தாமதப்படுவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். விவசாய உபதொழிலாக மாடு வளர்ப்பு கிராமங்களில்…

வில்லியனூர் திமுக மூத்த உறுப்பினர் மறைந்த சோமு என்கிற சோமசுந்தரம் படத்திறப்பு விழா

புதுச்சேரி வில்லியனூர் தொகுதி அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த திமுகவில் மூத்த உறுப்பினர் பல பொறுப்புகளில் இருந்த மறைந்த சோமு என்கிற சோமசுந்தரம் அவர்களின் படத்திறப்பு விழா அவரது…

மின்கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்-நேரு MLA

புதுச்சேரி மாநிலத்தில் பிஜேபி – என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு லாபத்துடன் இயங்கி வரும் மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்க முடிவெடுத்திருக்கும் பிஜேபி கூட்டணி அரசு…

காரைக்கால் அரசினர் மேனிலை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான ( CBSE ) இரண்டாம் கட்ட கலந்தாய்வு

காரைக்கால் பகுதியில் உள்ள அரசினர் மேனிலை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பிற்கான ( CBSE ) இரண்டாம் கட்ட கலந்தாய்வு திங்கட்கிழமை துவங்கின,2024-25 ஆம் கல்வியாண்டிற்கான காரைக்கால் பகுதியில்…

புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி அதன் நகலை எரித்து போராட்டம்

புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய சொல்லி அதன் நகலை எரித்து போராட்டம் புதுச்சேரி காமராஜ் சிலை எதிரில் நடைபெற்றது…

புதுவையில் பாழடைந்து கிடக்கும் அரசு குடியிருப்புகளுக்கு குடியேறும் போராட்டம் பாமக அறிவிப்பு!

புதுவையில் பாழடைந்து கிடக்கும் அரசு குடியிருப்புகளுக்கு குடியேறும் போராட்டம் பாமக அறிவிப்பு! ச.முருகவேல். சீனியர் ரிப்போர்டர்.புதுச்சேரி புதுச்சேரி.புதுவையில் முன்னாள் கவர்னர் கிரண்பேடி இருந்தபோது ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை…

வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததால் காயமடைந்த சிறுவனை சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா பார்வையிட்டு ஆறுதல்

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்கு உட்பட்ட ஆற்றங்கரை தெருவில் வசித்து வரும் பிரபாகரன் அவர்களின் வீடு மழையால் பாதிக்கப்பட்டு வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததால் அவரது மகன் வாசுதேவன்…

மாதம் இரண்டு சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை

புதுவை அரசு ஜிப்மர் மருத்துவமனையில் இருந்து மாதம் இரண்டு சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து காரைக்கால் வாழ் பொது…

திமுக இளைஞர் அணி சார்பில் கால்பந்து போட்டி-எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்

திமுக இளைஞர் அணி சார்பில் கால்பந்து போட்டிஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் ! புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி நடத்தும்…

திமுக மருத்துவர் அணி சார்பில் இலவச மருத்துவ முகாம்- எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்

புதுச்சேரி மாநில திமுக மருத்துவர் அணி சார்பில் இன்று நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார். முத்தமிழறிஞர்…

புதுச்சேரி வில்லியனூர் சங்கராபரணி ஆற்றின் பழைய மேம்பாலம்-அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா…

புதுச்சேரி வில்லியனூர் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றின் பழைய மேம்பாலத்தில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது புதுவை வில்லியனூர் ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றின் பழைய மேம்பாலத்தில்…

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா

புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக மாநில கழக அமைப்பாளர் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவின் வழிகாட்டுதலின்படி, ஏம்பலம் தொகுதி…

காஞ்சிபுரம் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட…

வில்லியனூரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

புதுச்சேரி வில்லியனூர் ஏழை முத்து மாரியம்மன் ஆலயத்தின் எதிர்ப்புறம் உள்ள இரு பக்கமும் சாலையை ஒவ்வொரு கடை வியாபாரிகள் அவரவர் கடைக்கு ஏற்றவாறு சிமெண்ட் தரை போடப்பட்டு…

ரெட்டியார் பாளையத்தில் புதிதாக கழிவுநீர் கால்வாய்

புதுச்சேரி வில்லியனூர் நெடுஞ்சாலை ரெட்டியார் பாளையத்தில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது கால்வாய் ஓரமுள்ள மின் கோபுரம் பழுதடைந்து உள்ளதால் J.C.P மூலம் அகற்றப்பட்டு புதிய…

சங்கராபரணி ஆற்றில் ஆகாயத்தாமரை அகற்றம்

புதுச்சேரி வில்லியனூர் மங்கலம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மங்கலம் பஞ்சாயத்து. சங்கராபரணி ஆற்றின் நடுவே ஆகாயத்தாமரை அதிகமாக முளைத்து உள்ளதால் 100 நாள்…

முதலியார் பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் நிகழ்ச்சி

புதுச்சேரி முதலியார் பேட்டை தொகுதி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் பாரதப் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டது. தொகுதி…

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்-முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் மகன் விக்னேஷ் கண்ணன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.அன்னாரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் மக்கள் தலைவர் ப.கண்ணன் அவர்களின் மகன் விக்னேஷ் கண்ணன்…

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-G.நேரு(எ)குப்புசாமி MLA

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்…. மறைந்த முன்னாள்பாரத பிரதமர் அமரர்…

புதுவை அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி நினைவு தினம்

புதுவை அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வன்முறை எதிர்ப்பு தினம் காரைக்கால் மாவட்ட…

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வணங்கினர் புதுச்சேரியை…

மரப்பாலம் முருங்கப்பாக்கம் சாலை போக்குவரத்து நெரிசல் மக்கள் அவதி- அரசு நடவடிக்கை எடுக்க லிங்குசாமி வேண்டுகோள்

புதுவை அரசுக்கு வன்னிய முன்னேற்ற இயக்கம் தலைவர் லிங்கசாமி வேண்டுகோள் புதுச்சேரி மே 20 புதுச்சேரி வன்னிய முன்னேற்ற இயக்கம் தலைவர் கே. லிங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

புதுவை துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் ஸ்ரீ தர்பாரன்னேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம்

துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் அவர்கள் புகழ் பெற்ற ஸ்ரீ தர்பாரன்னேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார்கள், மேலும் புகழ்பெற்ற தேரை வடம் பிடித்து இழுத்தார்கள்.…

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் தேரோட்டம்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு…

புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி தென்கிழக்கு வங்கக்கடலில் மே 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் தேர் திருவிழா

புதுவை செய்தியாளர் பார்த்தசாரதி புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை ஆலயத்தில் தேர் திருவிழாவை முன்னிட்டு வன்னியர் குல ஆறாம் நாள் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் வன்னியர்…

வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு

பனை ஓலையில் திருமண அழைப்பிதழ் வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு தென்காசி, மே – 17 தென்காசி…

காரைக்கால் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஓட்டுணர்களுக்கு பாராட்டு விழா

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் நடந்து முடிந்த 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஓட்டுணர்களுக்கு பாராட்டு விழா…

காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிள் சேர மாணவ மாணவியர்களுக்கு குடியிருப்பு சான்றிதழ்

புதுவை அரசு காரைக்கால் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிள் சேர மாணவ மாணவியர்களுக்கு குடியிருப்பு சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் நேற்று வ…

புதுவை நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டில் சாக்கடை கழிவு நீர் பாயும் அவலம்!பொதுமக்கள் அவதி!

செய்தியாளர் முருகவேல் நெட்டப்பாக்கம் புதுவை நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் பாய்வதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு…

புதுச்சேரி RLV பேரவையின் சார்பில் வில்லியனூர் தொகுதியில் நீர் மோர் பந்தல்

RLV பேரவையின் வில்லியனூர் தொகுதியில் நீர் மோர் பந்தல் மாஸ்கோ தலைமையில் RL வெங்கட் ட ராமன் தொடங்கி வைத்தார் . புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின்…